பெண்ணுறுப்பை வைத்து க(கொ)லை செய்யும் அமெரிக்க கலைஞி!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்டீபன் சர்லே அமெரிக்காவை சேர்ந்த கலைஞி. இவர் "ஃப்ரூட் ஃபின்கரிங்" மற்றும் "வெஜினா டாக்கிங்" போன்ற தொடர் கலை படைப்புகளை படைத்தவர். இவை இரண்டுமே பெண்ணுறுப்பு சார்ந்த படைப்புகள் தான். படைப்புகள் என்பதை தாண்டி நம்ம ஊர் காரர்கள் பார்த்தல் என்ன கருமம் என்றும் கூறலாம்.

இதை இவர் கலை என்ற பார்வையில் பார்த்தாலும். தெற்கு ஆசிய நாடுகளில் இதை கொலை என்ற பார்வையில் பார்க்கும் வாய்ப்புகள் தான் அதிகம். இவரது படைப்புகள் அனைத்தும் பெண்ணுறுப்பு சார்ந்தவை.

பெண்ணுறுப்பு தூண்டி  உச்சம் அடைய பெண்கள் செய்யும் செய்கையை இவர் பழங்களில் விரல்கள் கொண்டு செய்து காணொளி பதிவாக பதிவு செய்வது, பெண்ணுறுப்பு பேசுவது போன்ற படங்களை தொடராக வரைவது என தன் கலை பங்களிப்பை வழங்கி வருகிறார். 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க(கொ)லை #1

க(கொ)லை #1

புகைப்பது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #2

க(கொ)லை #2

ஜூஸ் பருகுவது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #3

க(கொ)லை #3

கிரேஸியான பார்வை வெளிப்படுத்துவது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #4

க(கொ)லை #4

ஈரமான பூ போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #5

க(கொ)லை #5

பழம் உண்பது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #6

க(கொ)லை #6

க்ளாஸ் அணிந்து ஐஸ் ஜூஸ் பருகுவது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #7

க(கொ)லை #7

சூடான காபி குடிக்க காத்திருப்பது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #8

க(கொ)லை #8

பூட்டின் சாவி துவாரம் போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #9

க(கொ)லை #9

ஓரினச் சேர்க்கையாளர்கள் கோடியை ஏந்தி இருப்பது போன்ற ஓவியம்...

Image Source

க(கொ)லை #10

க(கொ)லை #10

பாதுகாப்பான இடம் என்ற வாசகத்துடன் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்ட ஓவியம்...

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Stephanie Sarley Who makes arts with theme of Talking vagina

Stephanie Sarley is a contemporary American artist. She is best known for her "fruit fingering" video series which appeared on Instagram.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter