இது முகநூல் குரு பெயர்ச்சி பலன்கள் 2016, வாங்க உங்க ராசிக்கு என்ன பலன்-னு பாத்துருவோம்!

Posted By:
Subscribe to Boldsky

எந்த ஒரு சீரியஸ் நியூஸ்-யும் கேலி செய்து, கிழித்து நார்நாராக தொங்கவிடுவது நெட்டிசன்களுக்கு கைவந்த கலை. இந்த நக்கல் நையாண்டி பஜாரில் யாரும் தப்பிக்க முடியாது. இதில் குரு பெயர்ச்சி மட்டும் தப்பிவிடுமா என்ன.

ஒருபுறம், ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் மிகவும் எதிர்பார்த்து, ஒவ்வொரு ஜோதிடர் கூறும் பலன்களையும் படித்து, அதில் அவரவருக்கு எது கொஞ்சமாவது தேறுவது போல் படுகிறதோ அதன்படி நடப்பது இயல்பாக நாம் பார்க்க முடியும்.

மற்றொருபுறம் இந்த அறிவியல் யுகத்தில் இன்னுமா ஜோதிடத்தை நம்புகிறீர்கள் அட போங்கைய்யா.. என தலையில் அடித்துக் கொண்டே நகர்வோரும் இருக்கின்றனர்.

ஆனால், இவர்கள் இருவருமே புன்னகைக்கும் வண்ணம். ஒரு முகநூல் பக்கத்தின் பக்தர்கள் ஒரு செம்மையான 2016 ஆண்டிற்கான குரு பெயர்ச்சி பலன்களை அளித்துள்ளனர்.

கண்டிப்பாக இந்த போஸ்ட் டிசைன் செய்து அதற்காக மூளையை கசக்கி பிழிந்து நேரம் செலவழித்த அந்த ஜீனியஸ் கிச்சடி பக்கத்தை பாராட்டியே ஆகவேண்டும். இனி, குரு பெயர்ச்சி 2016 பலன்களை முகநூலில் கேலியாக கூறிய போஸ்ட்...

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்!

மேஷம்!

நண்பர்களால் தான் வினையே வரும் போல...

ரிஷபம்!

ரிஷபம்!

ஒருசில விஷயங்கள அனுபவிச்சு ஆகணும்., ஒன்னும் பண்ண முடியாது!!!

மிதுனம்!

மிதுனம்!

எஸ்கேப் ஆயிடுறா கைப்புள்ள....

கடகம்!

கடகம்!

வெச்சு செஞ்சுடுவாங்கலோ....

சிம்மம்!

சிம்மம்!

ப்ளான் பண்ணி பண்ணா... சிங்க நடை போட்டு போகலாம்...

கன்னி!

கன்னி!

முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார்!

துலாம்!

துலாம்!

சிலபல அடிகள் விழ தான் செய்யும்!!!

விருச்சிகம்!

விருச்சிகம்!

கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும் போல... பாத்து!

தனுசு!

தனுசு!

இது ஏதோ புது டிசைனா இருக்கே! எதுக்கும் பாத்து பத்திரமா இருங்க!

மகரம்!

மகரம்!

எல்லாத்துக்கும் குரு ஜாதகத்துல வருவார். உங்க கூட ஜாக்கிங்கே வரார்!

கும்பம்!

கும்பம்!

நாம பாட்டுக்கு, நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னு இருந்தா சரி!!!

மீனம்!

மீனம்!

இது வேற லெவல்! ரேஞ்சே மாறப் போவுது!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Guru Peyarchi 2016 Facebook Fun Post

Guru Peyarchi 2016 Facebook Fun Post, take a look on here.
Story first published: Wednesday, August 3, 2016, 16:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter