இந்த உண்மைகள் சன்னி லியோன் மீதான உங்களது பார்வையை முற்றிலுமாக மாற்றும்!

By: John
Subscribe to Boldsky

சன்னி லியோன்! இந்த பெயரை கேட்டாலே கவர்ச்சி, பார்ன் என்ற இரண்டு எண்ணங்கள் தான் பெரும்பாலானோருக்கு தோன்றும். இதில் இன்றும் ஆச்சரியம் இல்லை, இது நிதர்சனம் தான். ஆனால், யாருமே பிறப்பிலேயே இப்படி தான் ஆக வேண்டும் என நிர்ணயம் செய்துக் கொள்வதில்லை.

உடல் எடை கூடாமல் இருக்க சன்னி லியோன் பின்பற்றும் டயட் இது தானாம்!

சில சூழல் மற்றும் திடீர் வாழ்வியல் மனநிலை மாற்றங்கள் தான் சிலரை சில தவறான வழிகளில் நுழைய, பயணிக்க தூண்டுகிறது. 15 வயது வரை ஓர் பேக்கரியில் வேலை செய்து வந்த ஓர் சிறுமி பார்ன் உலகையை தனது காலடிக்கு கொண்டுவந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இதுவும் உண்மை தான்.

இனி, சன்னி லியோன் மீதான உங்களது பார்வையை முற்றிலுமாக மாற்றும் சில உண்மைகள் பற்றி காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 உண்மை #1

உண்மை #1

சன்னி லியோனின் உண்மையான பெயர் கரஞ்சித் கவுர் வோரா (Karenjit Kaur Vohra)

 உண்மை #2

உண்மை #2

பார்ன் துறையில் சன்னி வேலை செய்ய வந்தது ஓர் விபத்து தான். உண்மையில் சன்னி லியோன் முதலில் ஓர் குழந்தை செவிலியராக பணியாற்ற வேண்டும் என்று தான் விரும்பினார்.

 உண்மை #3

உண்மை #3

சன்னி லியோன் தனது 15வது வயதில் இருந்தே ஓர் ஜெர்மனி பேக்கரியில் பணியாற்ற துவங்கினார்.

 உண்மை #4

உண்மை #4

சன்னி லியோன் தனது 18 வயதில், தான் ஒரு இருபாலின (Bisexual) ஈர்ப்பு கொண்டவர் என்பதை உணர்ந்தார். இதன் பிறகு தான் சன்னி லியோனின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்தன.

 உண்மை #5

உண்மை #5

ஸ்டேன்ட் அப் காமெடியன் ரஸ்ஸெல் பீட்டர்ஸ்-னுடன் தான் முதன் முதலில் காதல் உறவில் இருந்தார் சன்னி லியோன்.

 உண்மை #6

உண்மை #6

பார்ன் துறையில் நுழைந்த போது சன்னி லியோனின் வயது 19 தான்.

 உண்மை #7

உண்மை #7

ப்ளேபாய் எனும் பத்திரிக்கையின் மார்க்கட்டிங் துறை துணைத் தலைவர் மாட் எரிக்ஸன்-னுடன் சன்னி லியோனுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

 உண்மை #8

உண்மை #8

ஆரம்பத்தில் இருந்து இன்று வரை சன்னி லியோன் தனது பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடியதே இல்லை.

 உண்மை #9

உண்மை #9

சன்னி லியோனுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் ஆமிர்கான் என சன்னி லியோனே பல இடங்களில், பேட்டிகளில் கூறியுள்ளார்.

 உண்மை #10

உண்மை #10

சன்னி லியோன் பார்ன் உலகில் சென்றதில் இருந்து அவரது பெற்றோர் அவரிடம் பேசுவதில்லை. இன்று வரையிலும் கூட. இதை நினைத்து இன்று வரையிலும் வருந்துகிறேன் என சன்னி லியோன் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Facts About Sunny Leone That Will Change Your Perception Towards Her

These Facts About Sunny Leone That Will Change Your Perception Towards Her, read here in tamil,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter