செக்ஸ் போதையால் அவதியுறும் பிரபலங்கள்!!!

Posted By: Batri Krishnan
Subscribe to Boldsky

செக்ஸ் போதை என்பது உண்மையிலேயே ஒரு நோயா? ஒரு சில மனிதர்களுக்கு செக்ஸ் என்பது அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாமலும், அவர்களுடைய வாழ்வின் ஒரே குறிக்கோளாகவும் இருந்து வருகின்றது. அவர்களுடைய காம இச்சையானது, பிற போதை அடிமைகளின் குணாதிசயத்தை ஒத்திருக்கின்றது. எனவே செக்ஸ் போதை என்பது உண்மையானது.

'எந்த ஒரு பழக்கவழக்கமும் ஒரு வலுவான இன்பத்துடன் தொடர்பில் இருந்தால், அது போதையாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையான தனிநபரின் குணாதிசயங்கள் அனைத்தும் ஒத்திருக்கின்றன. இந்த உலகில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களில், செக்ஸ்க்கு அடிமையானவர்கள் மிகவும் வித்தியாசமாக பார்க்கப்படுகின்றார். மேழும் அவர்கள் மிகவும் கெட்டவராக சித்தரிக்கப்படுகின்றார்.

செக்ஸிற்கு அடிமையானவரால் இந்த சமுதாயத்தில் உள்ள பிறருக்கு சில பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, அது தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாக உருவெடுக்கின்றது. மறுபுறம், சில பாலியல் அடிமை பிரச்சனையானது ஒற்றை நபரைச் சார்ந்தது மற்றும் அது அவன்/அவள் அல்லது மற்றவர்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலையும் தருவது இல்லை ', என டாக்டர் விஜயசாரதி ராமநாதன் கூறுகின்றார்.

பிற மனநல சுகாதார பிரச்சனைகளைப் போன்று, பாலியல் தொடர்பான பிரச்சனைகளும் பல்வேறு நபர்களை பாதிக்கின்றது. இதற்கு பிரபலங்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களும் விலக்கல்ல. இங்கே செக்ஸ் போதை பிரச்சனையால் பாதிக்கபட்ட ஐந்து பிரபலங்களைப் பற்றி தெரிவித்துள்ளோம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டைகர் உட்ஸ்

டைகர் உட்ஸ்

டைகர் உட்ஸ், அவரது பாலியல் தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி அவரே மனம் திறந்து சொல்வதற்கு முன், அவர் ஒரு சிறந்த குடும்ப மனிதனுக்கான எடுத்துக்காட்டாக இருந்தார். அவர் ஒரு மிகவும் சுத்தமான மனிதராகவும், அவரது மனைவி மீது காதலைப் பொழியும் உண்மையான கணவராகவும் கருதப்பட்டார். எனினும், சில காலங்களுக்குப் பின்னர் அவர் தனது மனைவிக்கு விசுவாசமாக இல்லை என்ற செய்தி வெளிப்பட்டது.

டைகர் உட்ஸ்

டைகர் உட்ஸ்

அவர், தான் 45-நாள் மகிழ்ச்சிக்கான சிகிச்சையை எடுத்துக் கொண்டதாக ஒரு தொலைக்காட்சி அறிக்கையில் தெரிவித்தார். 'நான் எனக்கு என்ன வேண்டும் என நினைத்தேனோ அதை அடைய நினைத்தேன்,' என்று அவர் கூறினார். 'நான் கடினமாக என் வாழ்நாள் முழுவதும் உழைத்தேன் என நினைத்தேன், ஆகவே நான் என்னை சுற்றி உள்ள அனைத்தையும் அனுபவிக்க தூண்டப்பட்டேன். நான் அதற்கு தகுதியானவன் என உணர்ந்தேன். என்னுடைய பணம் மற்றும் புகழின் காரணமாக, நான் அவர்களை கண்டுபிடிக்க வெகு தூரம் செல்லவில்லை. நான் கருதியது தவறு, மற்றும் முட்டாள்தனமானது', என அவர் தெரிவித்தார்.

டைகர் உட்ஸ்

டைகர் உட்ஸ்

இந்தப் பழக்கவழக்கம் அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய வைத்தது. மேலும் அவரது ஆண்மையைக் கட்டுப்படுத்த இயலாத தன்மை அவருடைய பர்ஸை பெரிதும் பதம் பார்த்து விட்டது.

சார்லி ஷீன்

சார்லி ஷீன்

'புலி இரத்த' மனிதன் என அறியப்படும் சார்லி ஷீனைப் பற்றி நம்மால் மிக எளிதாக புரிந்து கொள்ள இயலாது. அவர் எடுத்துக் கொண்ட போதை மருந்துகள் அவருடைய முழு குடும்பத்தையும் அவரிடம் இருந்து துடைத்து எடுக்க போதுமானதாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு செக்ஸின் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. இவை அனைத்தும் சேர்ந்து அவரை அவருடைய திரைப் பாத்திரமான சார்லி ஹார்பரை விட இன்னும் மோசமாக வரைமுறையற்றதாக மாற்றியது.

சார்லி ஷீன்

சார்லி ஷீன்

1994 ம் ஆண்டு அவருடைய பாதுகாப்பு சேவைக்காக மிக அதிகமாக $53,000 செலவு செய்ததாக ஒப்புக்கொண்டார். வயது வந்தோருக்கான திரைப்பட நட்சத்திரமான கேசி ஜோர்டான், அவரின் கனவைப் பற்றி ஷீன் 'இவை அனைத்திற்கும் முன் டூ அண்ட் ஹாப் மேனில் இருந்து ஓய்வு பெற நினைத்தேன். தான் தனது வீட்டில் ஒரு பெண் தெய்வத்துடன் வாழ வேண்டும். போதை மற்றும் ஒரு செக்ஸ்க்கு அடிமையாக இருந்த போதிலும், தனக்கு இறுதியாக ஒரு குடும்பம் வேண்டும்' எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

பில் கிளின்டன்

பில் கிளின்டன்

ஒரு நூல் ஆசிரியர் ஒரு முறை ஹில்லாரி கிளின்டன் தன்னிடம், பில் கிளின்டன் செக்ஸ்க்கு அடிமையாகி விட்டார். ஏனெனில் அவர் குழந்தையாக இருந்த பொழுது தனது அம்மாவினால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார், என தெரிவித்ததாக கூறினார். காரணம் எதுவாக இருந்த போதிலும் பில் கிளின்டனுக்கு ஆண்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

பில் கிளின்டன்

பில் கிளின்டன்

அமெரிக்க வெள்ளை மாளிகையின் சரித்திரத்தில் மிகவும் பிரபலமான ஜேஎஃகே, மர்லின் மன்றோ விவகாரத்திற்கு பிறகு 21 வருடம் கழித்து, வெள்ளை மாளிகையின் மிக மோசமான பாலியல் ஊழலாக பில் கிளிண்டன், மோனிகா லெவென்ஸ்கி விவகாரம் உருவெடுத்தது. உலகின் மிக சக்தி வாய்ந்த மனிதரான பில் கிளிண்டன் இந்த பிரச்சனையில் ஏன் சிக்கினார் என்பதற்கு எந்த ஒரு விளக்கமும் தேவையில்லை.

பில் கிளின்டன்

பில் கிளின்டன்

மோனிகா லெவென்ஸ்கி தவிர, கிளின்டனுக்கு இன்ன பிற பெண்களுடனும் தொடர்புகள் இருந்தது. அதில் காத்லீன் விலேயுடனான கிளின்டனின் பிரச்சனை மிகவும் முக்கியமானது. காத்லீன் விலே, 1993ம் ஆண்டு கிளின்டன் ஒரு கூடத்தில் தன்னை கண்மூடித்தனமாக தேடியதாக குற்றம் சுமத்தினார்.

கொலின் பேரல்

கொலின் பேரல்

கொலின் பேரல், பெண்கள் கண்மூடித்தனமாக காதலிக்கும் மிகவும் மோசமான மற்றொரு ஆண். அவர் தன் வாழ்நாள் முழுவதும் தவறான பொருட்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டார். மேலும் அவர் அனைத்து வடிவங்கள் மற்றும் அளவுகளில் உள்ள பெண்களைப் பெரிதும் விரும்பியதாக தெரிவித்தார்.

கொலின் பேரல்

கொலின் பேரல்

கொலின் பேரல் மற்றும் பிளேபாய் மாடலான நிக்கோல் நரேன் இடையேயான பந்தம், எந்த ஒரு சமூக கட்டுப்பாட்டிற்கும் உட்படாதது. அவர்களுக்கு இருந்த செக்ஸ் உறவு, வீடியோவாகப் பதியப்பட்டு இணையத்தில் வெளியான போது அது பொது மக்களின் கவனத்தை கவர்ந்தது.

ஓஸி ஆஸ்பர்ன்

ஓஸி ஆஸ்பர்ன்

'இருள் இளவரசர்' என அறியப்படும் இவருக்கும் சிறிது காலம் போதை மருந்துகள் மற்றும் அது சம்பந்தப்பட்ட குழுக்களுடன் தொடர்பு இருந்தது. அவரது மனைவி ஷரோன், ஓஸி ஆஸ்பர்னை உண்மையில் ஒரு பேட்டரியில் இயங்கும் டூரோசெல் முயலுடன் ஒப்பிடுகின்றார்.

ஓஸி ஆஸ்பர்ன்

ஓஸி ஆஸ்பர்ன்

மேலும் அவருடைய மனைவி "அவர் ஒரு முயல் போன்றவர்; மிகவும் கொடூரமானவர். ஒவ்வொரு பாடலும் அவரை காதலுக்கான மனநிலைக்கு அவரை மாற்றி விடும். அவர் அந்த பேட்டரியைப் போன்றவர். அந்த விளம்பரத்தில் அந்த சிறிய முயல் டிரம்மை அடித்து ஒலி எழுப்புவதற்கு பதில் ஓஸியின் ஆணுருப்பை தட்டி ஒலி எழுப்ப செய்திருக்க வேண்டும். அவர் எப்பொழுதும் செக்ஸிற்கான மனநிலையில் தான் இருக்கின்றார்", என அவருடைய மனைவி ஷரோன் தெரிவிக்கின்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Suffer From Sexual Addiction

Here are some celebrities who suffer from sex addiction. Read on to know more...