Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள்!!!
சீனர்கள் என்றாலே வினோதம் தான். உயரத்தில் குட்டையாக இருப்பதால் இவர்களை குறைந்து எடையிட முடியாது. ஆள் பலத்திலும், இராணுவ பலத்திலும் உலகை அச்சுறத்தக் கூடிய அளவில் இருக்கிறார்கள் சீனர்கள்.
உலகின் மிகவும் கொடூரமான இராணுவ படைகளை கொண்ட நாடுகள்!!!
ஆனால், உணவுப் பழக்கத்திலும், வாழ்வியல் முறையிலும் இவர்கள் செய்யும் காரியங்கள் பெரும்பாலும் உலக மக்களை முகம் சுளிக்க தான் வைக்கிறது. உலக மக்கள் விரும்பி சாப்பிடும் பால் உணவுப் பொருட்கள் என்றால் சீனர்களுக்கு அலர்ஜி. ஆனால, எலி, பூனை, நாய் என்றால் இவர்களுக்கு உயிர்.
அமெரிக்க இராணுவத்தை பற்றிய சில வியக்கவைக்கும் தகவல்கள்!!!
இதுப் போல, சீனாவை பற்றி யாராலும் நம்ப முடியாத அதிர்ச்சிகரமான தகவல்கள் ஏராளம் இருக்கின்றன...
உலகின் சில நாடுகளில் வழங்கப்படும் விசித்திரமான இராணுவ பயிற்சிகள் !!!

80% மரங்களை சாப்பிட அழிக்கும் சீனா
சீனர்கள் உணவு உண்ண பயன்படுத்தும் சாப்ஸ்டிக்ஸ் தயாரிக்க மட்டும் 80% மரங்கள் அழிக்க படுகின்றன வருடாவருடம். இந்த சாப்ஸ்டிக்ஸ்களை ஒருமுறை பயன்படுத்திய உடனேயே எறிந்துவிடுகிறார்கள் பெரும்பாலும். இது மக்கும் பொருளாக இருப்பினும் இதற்காக மட்டும் 80% மரங்களை வெட்டுவது அநியாயம்.

போலிகளை சிறைக்கு அனுப்பும் வினோதம்
சீன மக்கள் பெரும்பாலும் பார்க்க ஒரே மாதிரி இருப்பது அனைவரும் அறிந்தது தான். இதை வைத்து, பெரிய பணக்காரார்கள் தண்டனை பெறும் போது தங்களை போலவே இருக்கும் வேறு நபர்களை சிறைக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

பூனைகளை விரும்பி உண்கிறார்கள்
உலகம் முழுக்க பூனைகளை செல்ல பிராணியாக தான் வளர்க்கிறார்கள், சீனாவை தவிர. ஏனெனில், சீனாவில் பூனை விரும்பி உண்ணப்படும் உணவு. சீனா முழுவதிலும் ஓர் நாளுக்கு ஆயிரக்கணக்கான பூனைகள் உண்பதற்காகவே கொல்ல படுகின்றன.

வளர்ப்பு பிராணிகளுக்கு வர்ணம் பூசுதல்
சீனா ஒரு வண்ணமையமான நாடு தான். ஆனால், இவர்கள் தங்களது செல்ல பிராணிகளின் மீது, தங்களுக்கு பிடித்த மிருகங்களை போல பெயின்ட் அடித்துவிடுகிறார்கள்.

வேலை செய்யும் எந்திரங்கள்
வால்-ஈ, ஐ- ரோபாட் போல நீங்கள் சீனாவில் சில உணவகங்களில் வேலை செய்யும் ரோபாட்டுகளை பார்க்க முடியும். இந்த எந்திரன்கள் சமையல் செய்யும், பரிமாறும்.

பால் உணவுப் பொருட்களை அதிகம் உண்பதில்லை
எலி, பூனை, நாய் என அனைத்தையும் ஒரு கை பார்க்கும் சீனர்களுக்கு பால் உணவுப் பொருட்கள் என்றால் அலர்ஜியாம். எனவே, பால் உணவுப் பொருட்களை அதிகம் இவர்கள் உட்கொள்வதில்லை.

குகையில் வாழும் மக்கள்
இன்னமும் கூட நிறைய சீன மக்கள் குகைகளில் வாழ்ந்து வருகிறார்கள். மலைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இவர்கள் மிகவும் ஏழ்மையில் வாடி வருகிறார்கள்.

இருபது வயதை கடந்த பெண்கள்
சீனாவில் இருபது வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களை எஞ்சியவர்கள் "leftOvers" என்று குறிப்பிடுகிறார்கள்.

சட்டை காலரில் ஊசிமுனை
சீன இராணுவ வீரர்களின் சட்டை காலரில் ஊசி முனை வைத்திருக்கப்படும். இதனால் அவர்கள் எப்போதும், தலை நிமிர்ந்து காணப்படுவார்கள் என கருதப்படுகிறது.

சாலை நெரிசல்
சீனாவில் தான் அதிகமாக பெரும் சாலை நெரிசல்கள் ஏற்படுகின்றன. ஒருமுறை 62 மைல் தூரம் ஏற்பட்ட சாலை நெரிசலால், 12 நாட்கள் சாலையிலேயே காத்திருக்க நேரிட்டனர் மக்கள்.

சிறுநீரில் முட்டையை வேகவைப்பது
சிறுவர்களின் சிறுநீரில் முட்டையை வேக வைத்து சாப்பிடுவதை சுவை மிகுந்ததாக கருதுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
