ஆக்டோபஸ் ஓர் ஏலியன் உயிரினம் அறிவியல் ஆய்வில் தெரியவந்த புதிய தகவல்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஏலியன் எங்கே இருக்கின்றன? அவை பூமிக்கு வருமா? முன்பு எப்போதாவது வந்து சென்றுள்ளதா? ஏலியன் வாழும் கிரகங்களிலும், நமது பூமியில் வாழும் வேறு உயிரினங்கள் வாழ்கிறதா? என எண்ணற்ற கேள்விகள் பல ஆண்டுகளாக அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் மூளையை நோண்டி நொங்கு எடுக்கிறது.

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 வருடத்திற்கு முந்தைய ஏலியனின் மண்டை ஓடு!!!

இந்த தருணத்தில் தான் சிகாகோ பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்சியாளர்கள் ஆக்டோபஸ் எனும் கடல்வாழ் உயிரினம், நமது உலகத்தை சேர்ந்ததே இல்லை. இது, ஏலியன் உயிரினம் என்று கண்டுபிடித்துள்ளனர்...

ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புதிய ஆய்வு

புதிய ஆய்வு

சமீபத்தில் சிகாகோ பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஆக்டோபஸ் ஏலியன் உயிரினம் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனி மரபணு கூறு இருக்கிறது. அந்த வகையில், உலகில் உள்ள வேறு எந்த உயரினத்தோடும் ஆக்டோபஸ் ஒத்துப்போகவில்லை என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மெல்லுடலி டி.என்.ஏ (Mollusc DNA)

மெல்லுடலி டி.என்.ஏ (Mollusc DNA)

செஃபலோபாட் மெல்லுடலி மரபணு (The genome of the cephalopod mollusc) ஆய்வில், 33,000 புரத குறியீடுகள் உள்ளதாய் தெரிய வந்துள்ளது. இது மனிதர்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆராச்சியாளர்கள் ஆச்சரியம்

ஆராச்சியாளர்கள் ஆச்சரியம்

ஏலியன், எங்கு இருக்கிறது, என்ன செய்கிறது என ஆய்வு செய்துக் கொண்டிருந்தவர்களுக்கு, இது அப்பனை குதிருக்குள் வைத்துக்கொண்டு தேடிய கதையாக இருக்கிறது.

டாக்டர் கிளிஃப்டன் கூறுகையில்...

டாக்டர் கிளிஃப்டன் கூறுகையில்...

கிளிஃப்டன் (Clifton Ragsdale), உயிரியல் மற்றும் உடற் கூறியல் துறை ஆராய்ச்சியாளராக சிகாகோ பல்கலைகழகத்தில் பணியாற்றி வருகிறார். இந்த ஆராய்ச்சி குறித்து, " இந்த ஆய்வு பரிணாம ஆய்வுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஏலியன் குறித்த மரபணு பற்றி ஆராய உதவிகரமாக இருக்கும்." எனவும் கூறியிருக்கிறார்.

270 மில்லியன் வருடங்களுக்கு முன்பு

270 மில்லியன் வருடங்களுக்கு முன்பு

ஓர் கூற்றின் படி, ஆக்டோபஸ் 270 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பிரிந்து வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

எலக்ட்ரானிக் உபகரணங்கள்

எலக்ட்ரானிக் உபகரணங்கள்

மற்றும் ஏலியன்கள் நாம் உபயோகிக்கும் எலக்ட்ரானிக் உபகரணங்களையே உடல் பாகங்களாக கொண்டுள்ளவை போன்றது எனவும் கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Octopuses Are Aliens Say Scientists After Examining DNA

Octopuses Are Aliens Say Scientists After Examining The Mollusc's DNA,
Please Wait while comments are loading...
Subscribe Newsletter