Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இவிங்கெல்லாம் ஐ.ஐ.என்'ல படிச்சிருந்தா என்ன படிச்சிருப்பாங்க!!! சும்மா உலலாச்சுக்கும்!!!!
நமது இந்திய திருநாட்டில் என்ன நடந்தாலும் பகட்டிற்கு குறைச்சல் இல்லாமல் இருப்பவர்கள் கரை வேஷ்டி கோஷ்டிகளும், திரையுலகப் பார்ட்டிகளும் தான். இங்கு மட்டும் தான் படிக்காத மேதைகளும், படித்த முட்டாள்களும் அதிகமான எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
தினமும் உடலுறவு கொண்டால் எச்.ஐ.வி அபாயம் குறையும் - ஆய்வில் தகவல்!!!
ஒருவேளை நமது நாட்டு பிரபலங்கள் இப்போது பு(இ)கழ்ச்சியின் உச்சியில் இருக்கின்ற ஐ.ஐ.என். கல்லூரியில் படித்திருந்தால் என்ன பட்டப்படிப்புப் படித்துப் பட்டம் பெற்றிருப்பார்கள் என்று ஒரு சின்னக் கற்பனை...
இது சும்மானாச்சுக்கும், ஜஸ்ட் ஃபார் கலாய்ச்சிஃபிக்கேஷன்!!!

சிம்பு (எ) சிலம்பரசன்
டபுள் எம்.ஏ. இன். லிப்பாலஜி, எனக்கு தெரிஞ்சு கோலிவுட்ல லிப்'ப லாலிபாப் போல கடிச்சது நம்ம சிம்பு'வா மட்டும் தான் இருக்க முடியும்!!

நயன்தார
எம்.பி.ஏ. இன். லவ் மேனேஜ்மென்ட், நீங்களே சொல்லுங்க நான் சொன்னதுல ஏதாவது தப்பு இருக்கா? இவங்கள விட்டா வேற யாரு இந்த படிப்ப படிக்க முடியும். இந்த படிப்பு படிக்க தேவையான குவாலிஃபிக்கேஷன் இவிங்கக்கிட்ட மட்டும் தான இருக்கு!!!

இளையதளபதி
பி.டெக். இன் ரீமேக் (ட்ராப்-அவுட்), முருகதாஸ் வரதுக்கு முன்ன வர இவரு இந்த படிப்ப படிச்சுட்டு இருந்தாரு, இப்ப ட்ராப்-அவுட் ஆயிட்டாரு.

தல
பி.எஸ்.சி கேட்ரிங்., எம்.எஸ்.சி., சால்ட் அண்ட் பெப்பர்.., (அதுக்கு மேலப் போட்டா கொன்றுவாய்ங்கப்பு)

தனுஷ்
டாக்டரேட். இன். ஆல்-இன்-ஆல் அழகு ராஜா. உடம்பு மட்டும் தான்'யா இந்தாளு கிட்ட இல்ல.... மத்த எல்லாமே அளவுக்கு அதிகமா இருக்கு!!!

ஆலியா பட்
மாஸ்டர்ஸ் இன் பொது அறிவு, இந்த பாப்பாவோட பொது அறிவுக்கு முன்னாடி அந்த பிரம்மன் கூட கொஞ்சம் பிரம்மை புடிச்சு தான் அலைவாரு!!!

அர்னாப் கோஸ்வாமி
டாக்டரேட். இன். கீழ்பாக்கம்.., நாட்டுக்கு வேண்டியத தவிர்த்து மத்த எல்லாத்தையும் பேசி மக்களுக்கு பைத்தியம் புடிக்க வைக்கிறது, இவருக்கு ரொம்ப புடிச்ச வேலை.

தீபிகா படுகோனே
மாஸ்டர்ஸ்.இன். பெண்ணுரிமை., இந்த பொண்ணு அந்த விளம்புரத்துல நடிச்சாலும் நடிச்சது, ஊர்ல இருக்க மெமீஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம் அல்வா கிண்டுறது போல கலாய்க்கிறாங்க!! எப்படி என்னப்பா இந்த பொண்ணு தப்பா சொல்லுச்சு, நம்ம பிரபு அண்ணன் சொன்னத தான இங்கிலீஷ்'ல சொல்லுச்சு!!! அது அவிங்க அவிங்க உரிமை, அம்புட்டுதான்!!!

பூனம் பாண்டே
எஸ்.எஸ்.எல்.சி ஃபேயில் இன் பப்பி சேம்!!! ஆவூன்னா இந்த பொண்ணு பப்பி சேம்மா போவேன்., போவேன்னு.. அடம் புடிக்குது. ஊர் கூடி பாக்க அது என்ன கண்காட்சியா??? (கண்கொள்ளா காட்சி!!!)

சன்னி லியோன்
எம்.எஸ்.சி. இன் குறும்பட தயாரிப்பு.., உலகத்துலேயே ஒருத்தரோட குறும்படம் வருடங்கள் தாண்டி ஓடிகிட்டே இருக்குன்னா... அது நம்ம சன்னி அம்மணி நடிச்ச படமா தான் இருக்கும்!! இதெல்லாம் என்ன அந்த பொண்ணுக்குப் பெருமையா?? கடமைய்யா, கடமை!!!!!



Click it and Unblock the Notifications