Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஹாரி பாட்டர் நட்சத்திரங்களின் அன்றும் இன்றும் சிறப்பு புகைப்படத் தொகுப்பு!!
1990-ல் ஒருநாள் மான்செஸ்டரில் இருந்து லண்டனை நோக்கி ரயில் பயனத்தில் ஈடுபட்ட போது எழுத்தாளர் ரௌலிங் அவர்களுக்கு உதித்த ஓர் சிறு கற்பனை எண்ணம் தான் பல நூறு மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டிக் கொடுத்த ஹாரி பாட்டர் புத்தகம் மற்றும் திரைப்படங்கள் உருவாக முக்கிய காரணமாக இருந்தது. இதை பற்றி இவர் தனது இணையத்திலும் கூட பகிர்ந்துள்ளார்.
தமிழ் நட்சத்திரங்கள்: எப்படி இருந்த இவங்க இப்படி ஆயிட்டாங்க!!
பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் எழுதிய கற்பனை புனைவு நாவல் தான் ஹாரி பாட்டர். ஹாக்வர்ட்ஸ் எனும் மந்திரப் பள்ளியில் பயிலும் ஹாரி பாட்டர் மற்றும் அவனது நண்பர்களை சுற்றி இந்த நாவல் பயணிக்கும். மாயாஜாலம் நிறைந்த இந்த கதையானது ஏழு பாகங்களை கொண்டதாகும். இந்த நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்ட போது அதில் நடித்த நட்சத்திரங்களின் அன்றும், இன்றும் புகைப்பட தொகுப்பை இனிக் காணலாம்...
சொட்டை விழுந்த பின் தலையில் முடி நட்டு வந்த இந்திய பிரபலங்கள்!!!

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: ருபர்ட் க்ரிண்ட்
கதாபாத்திரம் - ரோன் வெஸ்லே

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: எம்மா வாட்சன்
கதாபாத்திரம் - ஹெர்மியான் க்ரேன்ஜரையும்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: டாம் ஃபெல்டன்
கதாபாத்திரம் - டிராகோ மால்ஃபோய்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: ஹாரி மெல்லிங்
கதாபாத்திரம் - டட்லி டர்ஸ்லே

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: போனி ரைட்
கதாபாத்திரம் - ஜின்னி வெஸ்லே

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: டேவன் முர்ரே
கதாபாத்திரம் - சீமஸ் ஃபின்னிகன்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: கேட்டி லியூவங்
கதாபாத்திரம் - சோ சாங்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: மத்தேயு லூயிஸ்
கதாபாத்திரம் - நெவில் லாங்பாட்டம்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: ஆல்ஃபீ ஏனோக்கு
கதாபாத்திரம் - டீன் தாமஸ்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: எவ்வன்னா லிஞ்ச்
கதாபாத்திரம் - லூனா லவ்குட்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: ஜேம்ஸ் மற்றும் ஆலிவர் பெல்ப்ஸ்
கதாபாத்திரம் - பிரெட் மற்றும் ஜார்ஜ் வீஸ்லியின்

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்
இயற்பெயர்: டேனியல் ராட்க்ளிஃப்
கதாபாத்திரம் - ஹாரி பாட்டர்



Click it and Unblock the Notifications
