Latest Updates
-
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
கண்களுக்கு விருந்தை அளிக்கும் வண்ணம் உலகில் இருக்கும் மிகவும் அழகான 20 ஏரிகள்!!!
பொதுவாக அனைவருக்குமே குளம், ஏரி, நீர்வீழ்ச்சி என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் அந்த இடங்களுக்கு சென்றால் மனதில் உள்ள கவலைகள், மன அழுத்தங்கள் அனைத்தும் நீங்கி, மனமானது மிகவும் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். அந்த வகையில் உலகில் எத்தனையோ பல ஏரிகள் கண்களுக்கு விருந்தை அளிக்கும் வண்ணம் மிகவும் அழகாக உள்ளன.
அப்படி உலகில் உள்ள அந்த அனைத்து ஏரிகளையும் நேரில் சென்று பார்க்க முடியாது. ஒருவேளை உங்களுக்கு உலகத்தை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால், உலகில் அழகாக உள்ள ஏரிகளை பார்க்க தவறாதீர்கள். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, உலகில் மிகவும் அழகாக இருக்கும் சில ஏரிகளை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளது. அதைப் பார்த்து மகிழ்வதோடு, வாய்ப்பு கிடைத்தால் அந்த இடங்களுக்கு சென்று வாருங்கள்.

கோமோ ஏரி
கோமோ ஏரியானது இத்தாலியில் உள்ள லொம்பார்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

மாலிக்னே ஏரி
இந்த ஏரி கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்னும் இடத்தில் உள்ளது.

பிச்சோலா ஏரி
இந்த பிசோலா ஏரியானது இந்தியாவின் ஜெய்ப்பூர் பகுதியில் அமைந்துள்ளது.

வெஸ்ட் ஏரி
சீனாவின் ஹாங்சோ என்னும் பகுதியில் தான் வெஸ்ட் ஏரியானது உள்ளது.

டவ் ஏரி
டவ் என்னும் ஏரியானது டாஸ்மேனியாவில் அமைந்துள்ளது.

லூசர்ன் ஏரி
பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த லூசர்ன் ஏரி சுவிச்சர்லாந்தில் உள்ளது.

பவல் ஏரி
அரிசோனா என்னும் பகுதியில் தான் இந்த அட்டகாசமான பவல் ஏரியானது அமைந்துள்ளது.

தித்திகாக்கா ஏரி
தித்திகாக்கா ஏரியானது பெரு மற்றும் பொலிவியா பகுதியில் அமைந்திருக்கிறது.

டெர்வெண்ட்வாட்டர்
இங்கிலாந்தில் உள்ள கிஸ்விக் என்னும் இடத்தில் தான் டெர்வெண்ட்வாட்டர் உள்ளது.

டாகு ஏரி
கலிபோர்னியா மற்றும் நெவாடா பகுதியில் அமைந்திருப்பது தான் டாகு ஏரி. இதுவும் உலகில் உள்ள அழகான ஏரிகளில் ஒன்று.

பிகு ஏரி
படகோனியா மற்றும் சிலி ஆகிய இடங்களில் படர்ந்திருக்கும் அழகிய ஏரி தான் பிகு.

அடிட்லான் ஏரி
குவாத்திமாலா என்னும் எரிமலை இருக்கும் பகுதியில் அமைந்திருப்பது தான் இந்த அடிட்லான் ஏரி.

சுப்பீரியர் ஏரி
சுப்பீரியர் ஏரியானது மிச்சிகனில் அமைந்துள்ளது.

வகாட்டிபூ ஏரி
நியூசிலாந்தில் அமைந்திருப்பது தான் இந்த அழகான வகாட்பூ ஏரி.

க்ராட்டர்/பள்ளம் ஏரி
இந்த ஏரியானது தென் மத்திய ஒரேகான் பகுதியில் உள்ளது.

லாச் டைச்
லாச் டைச் என்னும் ஏரி ஸ்காட்லாந்து ஹைலேண்ட்ஸ் இடத்தில் அமைந்துள்ளது.

ப்ளிட்வைஸ் ஏரி
குரோஷியா என்னும் இடத்தில் அமைந்திருப்பது தான் இந்த ப்ளிட்வைஸ் ஏரி.

கில்லர்னே ஏரிகள்
அயர்லாந்து பகுதியில் அமைந்திருப்பது தான் கில்லர்னே ஏரிகள்.

கவாகுச்சி ஏரி
கவாகுச்சி என்னும் ஏரியானது ஜப்பானில் அமைந்துள்ளது. இதுவும் உலகில் உள்ள ஏரிகளில் மிகவும் அழகானது.

பாங்காங் ஏரி
"3 இடியட்ஸ்" என்னும் படத்தில் இடம் பெற்ற ஏரி தான் பாங்காங் ஏரி. அதுவும் உலகில் உள்ள அழகான ஏரிகளில் ஒன்று.



Click it and Unblock the Notifications
