Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
இந்த படத்தில் முதலில் உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க கோபக்காரரா, அமைதியானவரா சொல்றோம்..
Optical Illusion: ஒருவரது குணாதியங்களை வெளிப்படுத்தும் வகையில் ஏராளமான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த மாதிரியான படங்களில் பலவிதமான விஷயங்கள் ஒளிந்திருக்கும். இந்த படங்களை பார்த்ததும் நமது மூளை முதலில் எதை எடுத்துக் கொள்கிறதோ, அதைப் பொறுத்து ஒருவரது குணாதிசயங்கள் கூறப்படுகின்றன. உளவியல் பகுப்பாய்வில் ஆப்டில் இல்யூஷன் படங்கள் முக்கிய பங்கை வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஆளுமையைப் பற்றி உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் ஆப்டிகல் இல்யூஷ்ன் படங்கள் ஒருவரது மனம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி கூறும். இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் யானை, புலி என இரண்டு விதமான விலங்குகள் ஒருவரது கண்களுக்கு தெரியலாம். இந்த படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் எந்த விலங்கு தெரிந்தது என்று கூறுங்கள். நீங்கள் கோபக்காரரா அல்லது சாந்தமான நபரா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
யானை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் யானை தெரிந்தது என்றதால், நீங்கள் ஒரு அமைதியான மற்றும் சாந்தமான நபராக இருக்கலாம். எப்பேற்பட்ட சவாலான சூழ்நிலைகளிலும் அமைதியான நடத்தையைப் பேணுவீர்கள். மேலும் யானையைப் போலவே வலிமையையும், நிலைத்தன்மையையும் கொண்டிருப்பீர்கள். இப்படியானால் குணத்தால் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை நெகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள உதவும். மேலும் நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்பகமானவராக இருப்பீர்கள்.
புலி
இந்த ஆப்டிகல் இல்யூஷன படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் புலி தெரிந்தது என்றால், நீங்கள் மிகவும் கோபமான சுபாவத்தைக் கொண்ட நபராக இருப்பீர்கள். உங்களின் ஆர்வமும், தீவிரமும் தான் உங்களின் அசைக்க முடியாத பலம். புலியைப் போன்றே தைரியமான குணத்தைக் கொண்டிருப்பீர்கள். எதையும் அச்சமின்றி அணுகுவீர்கள். எப்பேற்பட்ட மோசமான சூழ்நிலையையும் நேருக்கு நேர் பயப்படாமல் எதிர்கொள்வீர்கள். இருப்பினும், எதிலும் நேர்மறையான விளைவுகளைப் பெற உள்ளார்ந்த வலிமையைப் பயன்படுத்த வேண்டும்.
எதுவாயினும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைக் கொண்டு உங்களின் ஆளுமை பற்றி எந்த ஒரு முடிவுகளையும் எடுத்துவிட வேண்டாம். இது ஒரு வேடிக்கைக்காக மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications