Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான மனசை பத்தி சொல்றோம்..
Optical Illusion: நமது மனதையும், கண்களையும் ஏமாற்றி மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் புதிர்களைக் கொண்ட கவர்ச்சிகரமான படங்கள் தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். இந்த மாதிரியான படங்கள் மேலோட்டமாக பார்க்க ஒரு படமாக தென்பட்டாலும், உண்மையில் அதில் பலவிதமான விஷயங்கள் மறைந்திருக்கும். அதை வெறும் கண்களால் கண்டு பிடிக்க முடியாது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஒருவரின் ஆளுமை மற்றும் உள்ளார்ந்த பண்புகளை சோதிக்க பல உளவியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் இந்த மாதிரியான படங்களை சோர்ந்திருக்கும் போது பார்த்தால், அதில் உள்ள புதிர்களை கண்டுபிடிக்க மூளைக்கு கொடுக்கப்படும் வேலையால் தானாக அந்த சோர்வு நீங்கி மனம் புத்துணர்ச்சி அடையும். அதோடு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது அறிவாற்றல் திறனை அளவிட உதவுகிறது அதோட ஒருவரின் மனதைப் பற்றிய ரகசியங்களையும் வெளிப்படுத்தும்.
கீழே ஒரு அற்புதமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நான்கு விதமான விஷயங்கள் மறைந்துள்ளன. இதில் முதலில் எதைப் பார்க்கிறோமோ, அது ஒருவரது மனதைப் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தும். உங்களுக்கு இந்த படத்தில் முதலில் எது தெரிகிறது என்று கூறுங்கள். உங்கள் மனதைப் பற்றிய ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

மரம்
இந்த படத்தில் உங்கள் கண்ணில் முதலில் மரம் தெரிகிறதா? அப்படியானால் நீங்கள் அணுகுமுறையில் மிகவும் நியாயமானவர்கள் மற்றும் தர்க்கரீதியானவர்கள். நேர்மறை எண்ணம் கொண்டவர்கள். ஆனால் நீங்கள் உங்களின் யதார்த்தமான பக்கத்தை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கொரில்லா
நீங்கள் முதலில் கொரில்லாவை காண்கிறீர்களா? உங்களுக்கு முதலில் கொரில்லா தெரிகிறது என்றால், உங்களிடம் தனித்துவமான குணங்கள் உள்ளன. எங்கும் மிகவும் முக்கியமானவர்களாக இருப்பீர்கள். நேரத்தை வீணாக செலவழிக்க விரும்பமாட்டீர்கள். எப்போதும் உங்களை பிஸியாக வைத்துக் கொள்வீர்கள். மற்றவர்களை விட மிகவும் புத்திசாலியானவர்களாக திகழ்வீர்கள்.
சிங்கம்
உங்கள் கண்ணில் மரம், கொரில்லாவை விட சிங்கம் முதலில் தென்படுகிறதா? அப்படியானால் நீங்கள் சிங்கத்தைப் போன்று கவனிப்பீர்கள். மிகவும் உறுதியானவர்கள். கடினமாக உழைக்கக்கூடியவர்கள். தங்கள் கனவுகளை அடைய தேவையான முயற்சிகளை எடுப்பீர்கள். அதிக உணர்திறன் கொண்டவர்கள். உங்களை யாராவது சீண்டினால், அவர்கள் கதி அவ்வளவு தான். அதிகம் கோபப்படுவீர்கள்.
மீன்
உங்கள் கண்களில் மீன்கள் தென்படுகிறதா? அப்படியானால் நீங்கள் ஒரு அரிய ரத்தினம். ஏனெனில் இந்த படத்தில் பெரும்பான்மையான மக்களின் கண்களில் இந்த மீன்கள் படாது. ஒருவேளை கண்ணில் முதலில் மீன்கள் தென்பட்டால், உறவுகளில் மிகவும் கவனமாக இருப்பீர்கள். உங்களுக்கு ஏதேனும் ஒன்று பிடிக்காவிட்டால், அதை ஒருபோதும் திரும்பி கூட பார்க்கமாட்டீர்கள்.



Click it and Unblock the Notifications