Latest Updates
-
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
தங்கத்தை விட 20 மடங்கு விலையுயர்ந்த உலோகம் எது தெரியுமா? இதை வைத்து என்னென்ன செய்றாங்க தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இந்த படத்தில் மறைந்துள்ள மீனை 8 நொடியில் கண்டுபிடிக்குறவங்க.. புத்திசாலிங்க.. நீங்க கண்டுபிடிச்சீங்களா?
Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பவை ஒரு குழப்பமான, அதே சமயம் வசீகரிக்கக்கூடிய படங்கள். இந்த படங்களில் மூளையின் செயல்பாட்டைத் தூண்டும் வகையிலான பல்வேறு விஷயங்களை காணலாம். ஆய்வுகளின் படி, ஆப்டிகல் இல்யூஷன்கள் மனோ பகுப்பாய்வு வகைகளுக்குள் அடங்கும். இது நீங்கள் உலகத்தை எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பற்றிய தகவலை வெளிப்படுத்துகிறது.
பொதுவாக மனித மூளை ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் இருந்து பார்க்கும் திறன் கொண்டது மற்றும் பல்வேறு உணர்வுகளை உருவாக்கும். இப்படிப்பட்ட மூளைக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுத்து, மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுவது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
ஒருவர் சோர்ந்திருக்கும் போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்த்தால், சோர்ந்துள்ள மூளை சிறப்பாக செயல்படுவதோடு, மனமும் புத்துணர்ச்சி அடையும். உங்கள் மூளையும், மனமும் சோர்ந்துள்ளதா? அப்படியானால் அவற்றிற்கு வேலை கொடுக்கும் வகையில் ஒரு அற்புதமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழகான மனதைக் கவரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கடல் ஆமை, கடல் குதிரை, ஆக்டோபஸ், நட்சத்திர மீன் போன்ற பல்வேறு கடல் உயிரினங்களுடன் கடல் தாவரங்களும் உள்ளன. இந்த கண்கவர் படத்தில் ஒரு மீன் ஒளிந்துள்ளது. இந்த மீனனை 8 நொடிகளில் கண்டு பிடிப்பதே இப்போது சவால்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமின்றி, ஒரு IQ பயிற்சியும் கூட. இந்த படத்தை கூர்ந்து கவனிக்காவிட்டால், இப்படத்தில் ஒளிந்துள்ள மீனை கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலானோருக்கு இந்த படத்தில் உள்ள மீனைக் கண்டுபிடிப்பது என்பது சவாலாக இருக்கும். ஆனால் சிலர் இப்படத்தில் உள்ள மீனை 8 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
என்ன நண்பர்களே! இந்த படத்தில் மறைந்துள்ள மீனை கண்டுபிடித்துவிட்டீர்களா? நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் பாராட்டுக்கள். ஒருவேளை கண்டுபிடிக்காவிட்டால், உங்களுக்கு உதவ பதிலைக் கூறுகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வலது மூலையில் உள்ள பச்சை நிற தாவரத்தில் தான் அந்த மீன் உள்ளது. மற்ற தாவரங்களுடன் இந்த மீனும் பச்சை நிறத்தில் இருப்பதால், இதைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாக இருக்கலாம்.



Click it and Unblock the Notifications