Latest Updates
-
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்! -
லன்ச்பாக்ஸ்-க்கு தக்காளி சாதத்தை இப்படி செய்யுங்க.. பிரியாணி மாதிரி டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
கருவளையங்கள் உங்களை டல்லா காட்டுதா? அப்ப இந்த மாஸ்க்கை அடிக்கடி போடுங்க.. -
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..!
ஒரே காதலனை சண்டையில்லாமல் 'பகிர்ந்து' கொள்ளும் இரட்டை சகோதரிகள்... அதிர்ஷ்டக்கார ஆளு...!
இரண்டு சகோதரிகள் தங்களின் காதலனை எந்தவித சண்டையும் இன்றி பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் காதலனுடன் ஒரே " படுக்கையைத்தான் " பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த உலகத்தில் விசித்திரங்களுக்கும், வித்தியாசமான நிகழ்வுகளுக்கும் பஞ்சமே இல்லை. நம் உலகத்தில் கிட்டத்தட்ட 750 கோடி மக்கள் உள்ளனர், ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவிதமான கதை உள்ளது. இதில் சில கதைகள் ஆச்சரியத்தையும் சில கதைகள் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும். இங்கு நாம் பார்க்கப்போகும் சம்பவம் இந்த இரண்டையுமே ஏற்படுத்தும்.

எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும் காதல் என்று வந்துவிட்டால் அனைவரும் சுயநலமாகத்தான் சிந்திப்பார்கள், அதுதான் அனைத்து மனிதர்களின் இயற்கையான குணமாகும். ஆனால் இங்கு இரண்டு சகோதரிகள் தங்களின் காதலனை எந்தவித சண்டையும் இன்றி பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் தங்கள் காதலனுடன் ஒரே " படுக்கையைத்தான் " பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களின் தனித்துவமான கதையைப் இங்கு பார்க்கலாம்.

இரட்டை சகோதரிகள்
ஆன்னா மற்றும் லூசி டி சின்கே என்ற சகோதரிகள் "உலகின் மிகவும் ஒத்த இரட்டையர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட காரணம் இவர்களுக்குள் இருக்கும் அதிகபட்ச உருவ ஒற்றுமைதான். இவர்கள் இருவரும் மிகப்பெரிய ஒரு படுக்கையில் தங்களின் பகிர்ந்து கொல்லப்பட்ட காதலனுடன் உறங்குகிறார்கள். அந்த அதிர்ஷ்டக்கார இளைஞரின் பெயர் பென் பியரின். இவர்கள் மூவரும் நீண்ட காலமாக ஒன்றாக உடலுறவு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இருவருடனும் நெருக்கம்
இருவரில் யார் மீது அதிக காதல் என்று கேட்டால் இருவரின் மீதும்தான் என்று பென் கூறுகிறார். இருவருடனும் உடலுறவு கொள்வதும், நெருக்கமாக இருப்பதும் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுவரை தங்களுக்குள் எந்தவித பிரச்சினையும் எழுந்ததில்லை எனவும் சகோதரிகள் இருவரும் தன்னை மகிழ்ச்சியாக பங்கு போட்டுக்கொள்வதாகவும் பென் கூறியுள்ளார்.

அவர்களுக்குள் பொறாமை இல்லை
சகோதரிகள் இருவரும் ஒரே ஆணை பகிர்ந்து கொண்டாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் துளியும் பொறாமைப்படுவதில்லை. மேலும் அவர்கள் தங்கள் காதலனுடன் சகோதரி நெருக்கமாக இருப்பதை விரும்பவும் செய்கிறார்கள். அனைத்திற்கும் மேலாக தனது சகோதரி காதலனுடன் உடலுறவு கொள்வதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருப்பதாக இருவரும் கூறுகிறார்கள்.

திருமண விருப்பம்
சகோதரிகள் தங்கள் நீண்டகால காதலனை கூட திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் 1961 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய திருமணச் சட்டத்தின் கீழ் பலதார மணம் தடைசெய்யப்பட்டுள்ளதால், அவர்களால் இந்த உறவில் மேலே சென்று ஒரே மனிதனை ஆணை செய்து கொள்ள முடியாது.

அறுவைசிகிச்சை
ஏற்கனவே ஒத்த உருவமைப்புடைய சகோதரிகளாக இருந்த இவர்கள் மேலும் ஒரே மாதிரியாக தோற்றமளிக்க அறுவைசிகிச்சை செய்துகொண்டனர். இந்த ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு 250,000 டாலருக்கும் அதிகமாக செலவிட்டனர். அவர்கள் ஒன்றாக குளிக்கிறார்கள், எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்கிறார்கள், ஒரே அளவிலான உணவை கூட ஒன்றாக சாப்பிடுகிறார்கள்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டம்
சகோதரிகள் தாங்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருக்க விரும்புவதாகக் கூறுகின்றனர், ஆனால் இது ஒரு உயிரியல் பிரிவு என்பதால், தங்கள் குழந்தைகளை கருத்தரிக்க வேறு வழிகளைப் பார்க்கிறார்கள், அவர்களின் திட்டங்கள் வெற்றிபெறாவிட்டால், வாடகைத்தாய், ஐவிஎஃப் மற்றும் தத்தெடுப்பு ஆகியவை முறைகளில் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.



Click it and Unblock the Notifications