For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...

By Mahibala
|

பொதுவாக ஒரு திருமண ஆணையோ பெண்ணையோ மற்றொரு நபர் காதலிப்பதும் உறவில் இருப்பதையும் கள்ளக் காதல்ஈ தகாத உறவு என பல பெயர்கள் வைத்து கேலிக்குள்ளாக்கப்படுகிறது. ஏனென்றால் அவையெல்லாம் முறையற்ற உறவுகள் என்பதால் தான். ஆனால் அதையும் தாண்டி ஹோமோ செக்ஸ்வல் என்னும் ஓரினச் சேர்க்கைகள் வந்துவிட்டன.

எதிர்பாலின ஈர்ப்பைத் தாண்டி, தற்சமயம் ஒரே பாலின ஈர்ப்பும் அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அதேபோல தாங்கள் கொள்கின்ற முறையான உறவுகள் பற்றியே வெளியில் சொல்லக் கூச்சப்பட்ட பெண்கள் இருந்த காலம் போய், தற்போது தன்னுடைய முறைய உறவுக்காக கணவன், குழந்தை என கொலை செய்வது, லெஸ்பியன் உறவில் ஈடுபடுவது,அதை வெளிப்படையாகச் சொல்வது என எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சட்டங்கள்

சட்டங்கள்

ஓரினச் சேர்க்கை என்பது குற்றம் என சில நாடுகளில் கருதப்படுகின்றன. அதற்கு சட்டமும் தண்டனையும் கூட உண்டு. ஏன் இந்தியாவிலேயே 1860 ஆம் ஆண்டு ஓரினச் சேர்க்கைக்கு எதிராக ஐபிசி 377 என்னும் சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் அது அந்த சட்டத்தை நீக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அதன் விசாரணையில் ஒருவருடைய விருப்பத்துக்குத் தடை விதிப்பது மரணத்துக்கு சமம் என்று கூறி, ஓரினச் சேர்க்கைக்கு எதிரான 377 சட்டப்பிரிவுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

MOST READ: பெண்கள் குழந்தைக்கு ஒருநாளைக்கு அதிகபட்சம் எத்தனை முறை தாய்ப்பால் கொடுக்கலாம்?

வெளிப்படையாக இருப்பது

வெளிப்படையாக இருப்பது

அதேபோல கள்ளக்காதல் பிரச்சினை அதிகமாகிக் கொண்டே போகிற வேளையில், திருமணமான பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தால், அதலி வுறு யாரும் வழக்கு தொடர முடியாது. அந்த பெண் யாருடன் செல்ல விரும்புகிறாளோ அவருடன் செல்ல அனுமதியுண்டு போன்றவை சட்ட வடிவங்களாக மாறிவிட்டன. பிறகு வேறு என்ன தடை இருக்கிறது அதைப்பற்றி பேச. அதனால் எல்லோரும் தங்களுடைய ஓரினச் சேர்க்கைப் பற்றி மிக வெளிப்படையாகவே பேசுகிறார்கள். அவ்வாறு ஒரு பெண் தன்னுடைய லெஸ்பியன் உறவு பற்றி பேசும் கதை தான் இது.

18 வருடத்துக்கு பின்பு

18 வருடத்துக்கு பின்பு

என்னுடைய பள்ளிப் பருவத்தில் என்னுடன் பத்தாம் வகுப்பு படித்த பீட்டர் மீது 18 வருடங்கள் கழித்து எனக்கு வந்தது முதல் காதல். அதன்பின் பள்ளிப் படிப்பு முடிந்து வாழ்க்கை வேறு திசை நோக்கிச் சென்று விட்டது. கிட்டதட்ட 18 வருடங்களுக்குப் பிறகு பள்ளி நண்பர்களுடைய பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றில் மீண்டும் அவனைச் சந்திக்க நேர்ந்தது.

கூச்ச சுபாவம்

கூச்ச சுபாவம்

நாம் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவள். அதனாலேயே எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் கிடையாது. ஆனால் பீட்டர் ரொம்ப நிறைய பேசுவான். ரொம்ப சாமிங். எல்லோரையும் தன் குறும்புத் தனத்தாலேயே கவர்ந்து விடுவான். அதனால் அவனுடைய பேசுவது எனக்கு எளிதாகிப் போனது.

போன் நம்பர்

போன் நம்பர்

பர்த் டே பார்ட்டியில் கிட்டதட்ட 4 மணி நேரம் அவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய பழைய காதலும் ஆசையும் என்னுள் திரும்பவும் எட்டிப் பார்த்தது. ஆனாலும் அவனிடம் போன் நம்பர் கேட்கும் அளவுக்கு எனக்கு தைரியமும் புத்திசாலித்தனமும் கிடையாது. நான் நினைத்தேன் அவன் சாதாரணமாகத் தான் என்னுடன் பேசினான். தன்னுடைய நட்பை மீண்டும் தொடர வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அடுத்த நாள் அவனிடம் இருந்து எனக்கு போன் கால் வந்தது.

அந்த பர்த்தே டே பார்ட்டிக்கு வந்திருந்த என்னுடைய நெருங்கிய தோழியிடம் தான் என்னுடைய நம்பரை கேட்டு வாங்கியிருக்கிறான். இதற்கு முன் எனக்கு பாய் பிரண்டு யாரும் கிடையாது. ஆனாலும் பீட்டரை நான் அவ்வளவு விருமு்ப ஆரம்பித்துவிட்டேன்.

ஆணழகனுடன் டேட்டிங்

ஆணழகனுடன் டேட்டிங்

பீட்டர் என்னை விட வயதில் பெரியவன். அவன் பெரிய நிறுவனம் ஒன்றில் எலக்ட்டீசியனாக நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தான். அவன் ஆணழகன், அழகான சிரிப்புக்குச் சொந்தக்காரன். அவனை சந்தித்த ஒரு சில நாட்களிலேயே அவன் மீது காதல் வந்துவிட்டது என்றால் பாருங்களேன்.

நல்ல தோற்றமும் ஆண்மைத் தன்மையும் கொண்ட அவனை மட்டுமல்ல அவனுடைய குடும்பத்தையும் எனக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் போக ஆரம்பித்தோம். இருவருக்கும் இடையே காதல் மலரத் தொடங்கியது. அவன் ஓரளவுக்கு செட்டில் ஆனதும் முதலில் எங்களுக்காக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது தான் அவனுடைய ஆசை.

MOST READ: உங்க நுரையீரல்ல அழுக்கே சேராம இருக்கணும்னா இந்த ஒரு காயை சாப்பிட்டாலே போதும்...

நோ செக்ஸ்

நோ செக்ஸ்

நான் யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருந்தேன். அதனால் மூன்று வருடங்கள் இருவரும் டேட்டிங்கில் மட்டும் இருந்தோம். என்னை காலுஜில் இருந்து பிக் அப் பண்ணுவது, பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது, எப்போது சாப்பிட்டாலும் எ்னனை எதிர்பார்க்காமல் எப்போதும் அவன் தான் பில் கொடுப்பான். எங்களுக்கு இடையே உடல் ரீதியான ஈர்ப்பு ஏற்படவில்லை. நாள் மிக பாதுகாப்பாக அவனுடன் இருந்தேன்.

என்னுடைய கல்லூரி படிப்பு முடிந்ததுமே திருமணம் செய்து கொள்வது பற்றி என்னுடைய வீட்டில் பெற்றோரிடம் பேசினான். அவர்களுக்கு சந்தோஷமும் அதிர்ச்சியும் காத்திருந்தது.

திருமணம்

திருமணம்

மிக விரைவாக எங்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. அதேபோலவே ஹனிமூனும் முடிந்தது. எங்களுடைய ஹனிமூனில் கூட ஏதோ கொஞ்சம் கொஞ்சம் நேரம் தான் உறவில் ஈடுபட்டோம். ஆனால் மகிழ்ச்சியாக இருந்தோம். அதன்பின் ஊருக்கு வந்ததும் பீட்டர் தன்னுடைய வேலையில் பிஸஜயானான். அந்த சமயத்தில் தான் எங்கள் வீட்டுக்குள் எண்ட்ரி ஆனாள் அவள்.

நாத்தனார் வந்தாள்

நாத்தனார் வந்தாள்

என் கணவருடைய சின்ன தங்கை பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கிராமத்தில் இருந்து எங்களுடைய வீட்டில் எங்களுடனேயே தங்குவதற்கான வந்தாள். அவளுக்கும் என்னுடைய வயது தான். அவள் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருநு்ததால் அவளை நான் திருமணத்துக்கு முன்பு பார்த்ததே இல்லை. திரும்பி வந்ததும் இங்கே வேலை தேட ஆரம்பித்து எங்களுடன் வந்து தங்கினாள்.

MOST READ: அட! நம்ம கப்பீஸ் பூவையாருக்கும் தலைவி ஓவியாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்காமே!

பேரழகி

பேரழகி

பீட்டரைப் போல அவளும் நல்ல தோற்றம், ஸ்டக்சர், அழகான சப்பி கன்னங்கள் கொண்டவள். ஒரே ஜீன் இல்லையா? அவளுடைய கண்கள் நீல நிறத்தில் பார்ப்பவரை சொக்கி இழுக்கும். முதலில் அவளுடன் பேசவே தயங்கினேன். பிறகு பீட்டர் ஆபிஸில் இருந்து வேட்டாக வரும் நேரங்களில் நானும் பிரியாவும் ஒன்றாக அமர்ந்து டீவி பார்ப்போம். அப்போது ஒரு நாள் அவளிடம் கேட்டேன் யாராவது பையனைப் பார்த்திருக்கிறாயா இல்லை வெளிநாட்டில் படிக்கிற போது யாராவது பாய் பிரண்டு இருக்கிறார்களா என்று. அதற்கு அவள் ஒரு அதிர்ச்சியை கொடுத்தாள் பாருங்களேன்.

அவள் ஒரு ஹே (gay)

அவள் ஒரு ஹே (gay)

நான் அப்படி கேட்டதும் அவள் வேகமாக சிரித்தாள். எனக்கு அப்படி யாரும் இல்லை. நான் ஒரு லெஸ்பியன். எனக்கு லெஸ்பியன் உறவும் தோழிகளும் இருந்தார்கள். எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அது பிடிக்கவில்லை என்று. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. முதல்முறை ஒரு இப்படி சொல்வதை நான் கேட்கிறேன்.

பேச்சுவார்த்தை தொடங்கியது

பேச்சுவார்த்தை தொடங்கியது

இது நடந்து ஒரு வாரம் கழித்து, சோபாவில் உட்கார்ந்திருக்கும் போது என்னிடம் பேச்சுக் கொடுத்தாள். அவள் கேட்டாள் உங்களுக்கு இபப்டி ஏதாவது பெண்ணுடன் பழக்கம் இருந்திருக்கிறதா என்று. எனக்கோ பீட்டரை தவிர வேறு யாருடனும் பழக்கம் கிடையாது. அது அவருக்கு செய்யும் துரோகம் என்று இருந்தேன். அப்போது தான் என்னை அவள் அழகாக இருக்கிறாய் என்று மகிழ்வித்தாள்.

MOST READ: பூசணிக்காய் சதை பெண்களோட பிறப்புறுப்புல வர்ற இந்த வியாதிய கட்டுப்படுத்துமாம்...

உதட்டு முத்தம்

உதட்டு முத்தம்

எனக்கு பயமாக இருந்தது. ஆனாலும் அவள் சொல்வது எனக்குப் பிடித்திருந்தது. பிறகு தான் யோசித்தேன் எனக்கு இவள் மீது பயமில்லை. வெறும் பதட்டம் தான் என்று. சற்று நேரத்தில் இருவரும் ஒருவருகு்கொருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அள் என்னுடைய உதடுகளை விடவே இல்லை. கடித்துத் தின்றுவிட்டாள். அங்குதான் எங்களுடைய முதல் பயணம் தொடங்கியது.

அவளோடு என் அனுபவம்

அவளோடு என் அனுபவம்

பீட்டர் ஆபிஸ் போனதும் நாங்கள் இருவரும் பெட்ரூம் சென்று விடுவோம். என்மீது அளவு கடந்த அன்பும் விருப்பமும் வைத்திருந்தாள். என்னை என்னென்னவோ செய்தாள். நானும் ஆனந்தத்தில அனுபவத்தேன். இப்போது நான் பீட்டருக்கு துரோகம் செய்கிறேன் என்று தோன்றவே இல்லை.

பீட்டரால் செய்ய முடியாத, கொடுக்க முடியாத நிறைய இன்பத்தை அவள் எனக்குக் காட்டினாள். இப்படியே எங்களுடைய நாட்கள் இனிமையாகக் கடந்தன.

MOST READ: பூசணிக்காய் சதை பெண்களோட பிறப்புறுப்புல வர்ற இந்த வியாதிய கட்டுப்படுத்துமாம்...

போய்விட்டாள்

போய்விட்டாள்

அவளுக்கு வேலை கிடைத்து, சில நாட்களிலேயே வீட்டை விட்டு கிளம்பி விட்டாள். ஆனால் அதன்பின் ஒவ்வொரு முறை குடும்பத்துடன் சந்திக்கும் போதும் டின்னருக்குப் போகும்போது ஆகிய சமயங்களில் என்னை பார்த்து கண்ணடிப்பது, உதட்டை குவித்து முத்தம் கொடுத்து சமிக்ஞை செய்வாள். நானும் நைசாக நழுவி சென்று சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்துவிட்டு வந்துவிடுவோம். அது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது பீட்டருக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் தெரியாமல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

real life confession: women secret lesbian affair with her husband's sister

If you'd been with one man your whole life, would you want to experiment? The trouble was, this was far too close to home.
Story first published: Wednesday, February 13, 2019, 13:28 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more