For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உங்க லைஃப்ல இந்த 50 விஷயம் நடந்திருக்கா? அப்ப நீங்க அதிர்ஷ்டசாலி...!

  By John
  |

  பீட் டஃபில்டு ஒரு காமிக் கார்டூனிஸ்ட். இவர் கடந்த ஐந்து வருடங்களாக தனது வருங்கால மனைவி, ஆசைக் காதலிக்காக கார்டூன்கள் வரைந்து வருகிறார். இவை முழுக்க, முழுக்க கணவன், மனைவி, பெற்றோர், குழந்தை உறவு சார்ந்ததே ஆகும்.

  இரவு உறங்கும் போது, உடலுறவில் ஈடுபடும் போது, கணவன் மாஸ் காமிக்கும் போது, மனைவி செய்யும் கிண்டல்கள், கணவனின் கொஞ்சல்கள் என காதலும், ரொமான்சும், பெற்றோர் நலனும், உறவின் ஆரோக்கியமும் நிரம்பி வழிகிறது.

  மொத்தம் 50 கார்டூன்கள் இருக்கு... டைம் இருந்தா... முழுக்க பாருங்கள்... கண்டிப்பாக உங்க லைப்ல நடந்த பல விஷயங்கள் மனசுல ஸ்ட்ரைக் ஆகும்...

  All Image Courtesy: Kellie and Pete

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  குளிச்சு முடிச்சுட்டு சரியா துண்டு கட்டாம வீட்டுல உட்கார்ந்திட்டு இருக்கும் போது மனைவி திட்டல்...

  #2

  #2

  நீங்க ரொம்பா சூடா இருக்கும் போது.. கட்டி எல்லாம் புடிக்க முடியாது... கைய வேணும்னா புடிச்சுக்கிறேன் என மனைவி கூறுதல்...

  #3

  #3

  மனைவியின் கடின நேரத்தில் கணவன் ஆசுவாசப்படுத்தும் போது...

  #4

  #4

  சிலபல கொஞ்சல் விளையாட்டு இருக்க தானே செய்யும்...

  #5

  #5

  ரொம்ப சோர்வா இருக்கும் போது...

  #6

  #6

  வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென மனசுல ரெக்கை கட்டி பறந்து, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதுகலப்படுத்தும் மொமன்ட்...

  #7

  #7

  இது கண்டிப்பா எல்லா புருஷர் மாரும் பண்ணிருப்பாங்க...

  #8

  #8

  இது போன்ற சம்பவங்கள் குடும்பஸ்தர் வாழ்வில் பல முறை நடக்கும் வாய்ப்புகள் உள்ளன...

  #9

  #9

  எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்குமா என சொல்ல முடியாது... பொண்டாட்டி கையாள மசாஜ் பண்ணிக்கிறதும் ஒரு சுகம் தானப்பு...

  #10

  #10

  தட் ஓட்டை பேன்ட் மொமன்ட்... கண்டமேனிக்கு திட்டுவாங்க...

  #11

  #11

  செல்ல பிராணிகள் மட்டுமின்றி, தாம் ஆசையாக பயன்படுத்திய பொருட்கள் மீதும் ஒருவித அன்பிருக்கும். அது நம்மை காத்து அருளும் போது.. அதன் பிரியாவிடை கூட கண்ணீர் சிந்த செய்யும்...

  #12

  #12

  பசங்களுக்கு எப்பவுமே பாடி பில்டரா இருக்கணும்-னு ஒரு ஆசை இருக்கும்... அடிக்கடி இப்படி பொண்டாட்டிக்கிட்ட மாட்டிக்கிவாங்க...

  #13

  #13

  எவ்வளவு அசதியாக இருந்தாலும்... வீடு திரும்பியதும் தன் மகள் விளையாட அழைக்கும் போது தந்தை முழு புத்துணர்ச்சி ஆகிவிடுவான்...

  #14

  #14

  இந்த தொல்லை இருபாலர் மத்தியிலும் காணப்படும்... இதெல்லாம் ஜுஜுபி...

  #15

  #15

  மனைவி தாயான பிறகு கணவனுக்கே அவள் மீது தனி அன்பு அதிகரித்துவிடும்...

  #16

  #16

  மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத போத, சில சமயங்களில் கணவனும் தாயாகிவிடுவதுண்டு...

  #17

  #17

  குழந்தை பிறந்த பிறகு,... பிள்ளைகள் தான் உங்களது உறங்கும் நிலையை தீர்மானம் செய்வார்கள்.

  #18

  #18

  நீடித்து நிற்கும் உறவுகளில் சிறப்பு பண்புகளை மட்டுமே பார்ப்பார்களே தவிர, குற்றம் குறைகளை அல்ல...

  #19

  #19

  புதிதாக பெற்றோர் ஆனவர்களுக்கு தான், அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்ட சந்தோசத்தை எட்டிய மகிழ்ச்சி தெரியும்...

  #20

  #20

  இது போன்ற சந்தேகங்கள் மாதத்திற்கு ஒருமுறையாவது கணவன், மனைவிக்குள் வந்துவிடும்...

  #21

  #21

  திருமணத்திற்கு பிறகு ஒரு ஜோடி சரியாக டயட்டை பின்பற்றினால் அது தான் உலகின் எட்டாவது அதிசயம். ஆனால், இன்று வரை எட்டாத அதிசயமாக தான் இருக்கிறது...

  #22

  #22

  மனைவி அவர்களது தாய் வீட்டிற்கு சென்ற முதல் நாள் ஜாலியாக தான் இருக்கும். ஆனால், ஓரிரு நாட்களுக்கு பின்னர் வீடு சோகமயமாகிவிடும். எப்படா திரும்ப வருவாங்கன்னு ஒரு ஃபீலிங் அதிகமாயிடும்....

  #23

  #23

  இது போன்ற செல்ல குறும்புகள் செய்யாத வீடுகளில்... சந்தோசம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்...

  #24

  #24

  ஸ்பூனிங் டெக்னிக்....

  #25

  #25

  கணவன் வீட்டு வேலை செய்வதை ரசிக்காத மனைவியே இருக்க முடியாது...

  #26

  #26

  செக்ஸியா செய்றேன்னு... சொதப்பி நிற்கும் மொமன்ட்...

  #27

  #27

  புருவத்துல... முதுகுல... முகத்துல-ன்னு எங்கோ ஒன்னு இப்படி முளைத்து நம்ம வாட்டியெடுக்கும்...

  #28

  #28

  பெண்மையின் முழு மதப்பு மற்றும் வலி... இதை நேரில் கண்டு கணவன் உணர வேண்டும்...

  #29

  #29

  ஹஹஹா... நடக்கும்... இது கணவன் மட்டுமில்ல... மனைவியரும் பண்ணுவாங்க...

  #30

  #30

  உத்வேகப்படுத்துறேன்னு சில சமயத்துல உசுரெடுப்பாங்க...

  #31

  #31

  லன்ச் டைம் கலாட்டா...

  #32

  #32

  தாம்பத்திய உறவு சிக்கல்கள்...

  #33

  #33

  குழந்தையை தோளில் ஏந்தி செல்ல விரும்பாத அப்பாவே இருக்க முடியாது...

  #34

  #34

  கர்ப்பம் தரித்த பிறகு... பெண்கள் தங்கள் உடலில் இதுபோல பல மாற்றங்கள் காண்பார்கள்...

  #35

  #35

  குழந்தைகளுடனான... அந்த சின்ன, சின்ன செல்ல விளையாட்டுகள் தான் நம் வாழ்வை செழிக்க செய்யும்...

  #36

  #36

  சிலருக்கு சங்கோஜமா இருக்கும்.. சிலருக்கு சைஸ் பத்தாது....

  #37

  #37

  வாழ்வில் மறக்க முடியாத தருணம் அது...

  #38

  #38

  அம்மாக்களுக்கு மட்டும் தெரியும்... அது எவ்வளவு பெரிய கொடுமை என... ஆனா செஞ்சு தான ஆகணும்...

  #39

  #39

  தங்கள் உடல்நிலை சரியில்லாத போது தான், மனைவி கிரிக்கெட் வர்ணனை செய்வது போல.. லைவ் அப்டேட் கூறிக் கொண்டே இருப்பார்கள்....

  #40

  #40

  ஒவ்வொரு காதலர் தினத்திலும்.. அதே புத்துணர்ச்சியுடன் உங்கள் உறவு இருக்கிறது எனில்... நீங்கள் பாக்கியசாலி...

  #41

  #41

  இதுக்கு திட்டு வாங்காத கணவனே இருக்க முடியாது...

  #42

  #42

  ஆண்கள் இந்த தவறு அடிக்கடி செய்வதுண்டு....

  #43

  #43

  தெரியாம ராத்திரி எழுந்திருக்கும் போது கால மிதிக்கிறது...

  #44

  #44

  குறுஞ்செய்தி அனுப்பும் போது ஒவ்வொரு தடவையும், ஒவ்வொரு நிக்நேம் வெச்சு கூப்பிடுறது...

  #45

  #45

  தப்பாவே புரிஞ்சுக்க கூடாது...

  #46

  #46

  குழந்தைகளுக்காக கதை சொல்வது...

  #47

  #47

  குளிக்க போறேன்னு சொலிட்டு மணிக்கணக்கா பாத்ரூம்ல மொபைல் யூஸ் பண்றது...

  #48

  #48

  குழந்தைகள் நம்மை மிருதிவாக வருடிவிட்டு விளையாடும் நிகழ்வுகள்...

  #49

  #49

  குழந்தை விளையாண்டு சென்ற பிறகு பெட்ரூமை சுத்தம் செய்யாமல் மனைவி வரும் வரை அப்படியே வைத்திருப்பது...

  #50

  #50

  சோர்ந்து தூங்கும் போது தொந்தரவு செய்வது...

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Cominc Artist Namely Pete Duffield is Making Illustrations of His Own Relationship with His Girlfriend for Last Five Years.

  Cominc Artist Namely Pete Duffield is Making Illustrations of His Own Relationship with His Girlfriend for Last Five Years
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more