ஆஸ்திரேலியாவில் நடந்த நிகழ்ச்சிக்கு பாரம்பரிய உடை அணிந்து சென்ற வித்யா பாலன்!!!

By: Babu
Subscribe to Boldsky

பொதுவாக நடிகை வித்யா பாலன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது புடவை அணிந்து அழகாக வருவார் இல்லாவிட்டால், மிகவும் மோசமாக உடை அணிந்து வருவார்.

அந்த வகையில் நடிகை வித்யா பாலன் ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 ஆம் ஆண்டின் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் போது, புடவை அணிந்து சென்றிருந்தார்.

Vidya Balan Wears Payal Khandwala In Australia

மேலும் இந்த விழாவில் இவர் மட்டும் தான் புடவை அணிந்திருந்தார். அதிலும் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த புடவை அணிந்த சென்றிருந்தார்.

வித்யா பாலன் அணிந்த சென்ற அந்த புடவையை வடிவமைத்தவர் டிசைனர் பாயல் கந்த்வாலா என்பவராவார். இந்த புடவைக்கு இவர் அணிந்து சென்ற ஜாக்கெட் உண்மையிலேயே அவரது தோற்றத்தை வித்தியாசமாக வெளிக்காட்டியது.

Vidya Balan Wears Payal Khandwala In Australia

அதுமட்டுமல்லாமல், இவர் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவை அணிந்தும் இருந்தார். இந்த புடவைக்கு இவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது.

English summary

Vidya Balan Wears Payal Khandwala In Australia

We can't stop gazing into Vidya Balan's eyes off late. The beauty is currently in Australia for the International Film Festival 2015 and guess what - she is going with only traditional attires.
Story first published: Tuesday, April 14, 2015, 19:23 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter