கருப்பு நிற மேக்ஸி கவுனில் பேய் போன்று வந்த வித்யா பாலன்!!!

By: Babu
Subscribe to Boldsky

நடிகை வித்யா பாலன் சமீபத்தில் தன் கணவருடன் இரவு நேரத்தில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கருப்பு நிற மேக்ஸி கவுனை அணிந்திருந்தார். இந்த உடையில் இவர் குண்டாக காணப்பட்டார். மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் இவரை பேய் போன்று வெளிக்காட்டியது.

சரி, இப்போது நைட் பார்ட்டிக்கு வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்ஸி கவுனில் வித்யா பாலன்

மேக்ஸி கவுனில் வித்யா பாலன்

இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த கருப்பு நிற நீளமாக மேக்ஸி கவுன். இந்த உடையை ரித்து குமார் என்னும் டிசைனர் வடிவமைத்தார்.

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்

வித்யா பாலன் மேக்ஸி உடைக்கு கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

வித்யாவின் மேக்கப்

வித்யாவின் மேக்கப்

வித்யா பாலன் மிகவும் சிம்பிளாக மேக்கப் மேற்கொண்டு வந்திருந்தார்.

வித்யா பாலனின் ஆபரணங்கள்

வித்யா பாலனின் ஆபரணங்கள்

வித்யா பாலன் கருப்பு நிற மேக்ஸி உடைக்கு எந்த ஒரு ஆபரணங்களும் அணியாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vidya Balan In Ritu Kumar Maxi Gown

A night out with her hubby saw Ms. Balan in another Label- Ritu Kumar look, this time a black printed maxi worn with pumps. Not a fan of the footwear pick but other than that she looked nice. 
Story first published: Friday, January 2, 2015, 18:51 [IST]
Subscribe Newsletter