டாக்டர் பட்டம் வாங்க காஞ்சிபுர புடவையில் சென்ற வித்யா பாலன்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை வித்யா பாலனுக்கு ராய் பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இப்படத்தைப் பெற நடிகை வித்யா பாலன் அழகான காஞ்சிபுரப் பட்டுப்புடவை அணிந்து சென்றார். பொதுவாக வித்யா பாலன் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது புடவை அணிந்து செல்வார்.

நடிகை வித்யா பாலனின் அழகு ரகசியங்கள்!

அந்த வகையில் டாக்டர் பட்டம் வாங்க அற்புதமான காஞ்சிபுரப் புடவையில் வித்யா பாலன் சென்றது, அவரை பாரம்பரிய தோற்றத்தில் அழகாக வெளிக்காட்டியது. மேலும் இந்த புடவைக்கு இவர் சற்று அழகாக தன் கூந்தலை பின்னி மல்லிகைப் பூ வைத்து வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால், இன்னும் அழகாக காட்சியளித்திருப்பார்.

வித்யா பாலனின் சில சிறப்பான மற்றும் கேவலமான தோற்றங்கள்!!!

சரி, இப்போது ராய் பல்கலைகழகத்திற்கு டாக்டர் பட்டம் வாங்க சென்ற போது வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஞ்சிபுர பட்டுப்புடவை

காஞ்சிபுர பட்டுப்புடவை

இது தான் டாக்டர் பட்டம் வாங்க செல்லும் போது வித்யா பாலன் அணிந்து வந்த ஆரஞ்சு மற்றும் பிங்க் கலந்த காஞ்சிபுர பட்டுப்புடவை.

புடவைக்கு ஏற்ற மேக்கப்

புடவைக்கு ஏற்ற மேக்கப்

வித்யா பாலன் பட்டுப்புடவைக்கு ஏற்றவாறு மேக்கப் போட்டு வந்திருந்தார். அதில் கன்னங்களுக்கு ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற பிளஷ் அடித்து வந்ததோடு, நியூட் லிப்ஸ்டிக் மற்றும் கண்களுக்கு ஐ லைனர் போட்டு, பெரிய வட்ட பொட்டு வைத்து வந்திருந்தார். மேலும் இவர் புடவைக்கு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்ததற்கு பதிலாக, அழகாக ஜடை போட்டு வந்திருந்தால், இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

வித்யா பாலன் காதுகளுக்கு மிகப்பெரிய ஜமிக்கி அணிந்திருந்ததோடு, அழகான தங்க நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார். இது அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.

பட்டமளிப்பின் போது எடுத்தது

பட்டமளிப்பின் போது எடுத்தது

இது பட்டமளிக்கும் போது, வித்யா பாலன் கருப்பு நிற கோட் அணிந்திருந்த போது எடுத்தது.

பட்டம் வாங்கிய பின்

பட்டம் வாங்கிய பின்

இது பட்டம் வாங்கிய பின் எடுத்த போட்டோ. என்ன நண்பர்களே! உங்களுக்கு வித்யா பாலனின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Vidya Balan Receives Her Doctorate Wearing A Kanjeevaram

Vidya Balan wore a beautiful kanjeevaram saree at the Rai University accepting the doctorate of honour in arts & she was looking very beautiful.
Story first published: Tuesday, June 2, 2015, 17:06 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter