கல்யாண் ஜூவல்லரியின் புதிய விளம்பரத்திற்கு ஐஸ்வர்யா எடுத்த லேட்டஸ்ட் அவதாரம்!!!

By: Babu
Subscribe to Boldsky

கல்யாண் ஜூவல்லரியின் பிராண்ட் அம்பாஸிடரான ஐஸ்வர்யா ராய், சென்னையில் திறக்கவிருக்கும் புதிய கல்யாண் ஜூவல்லரி கடையின் திறப்பு விழாவிற்கு விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதிலும் தனது மாமனாரான அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் இவர்கள் இருவரும் பேசும் தமிழ் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அற்புதமான வெள்ளை நிற சுடிதார் அணிந்து நடித்துள்ளார்.

இங்கு அந்த விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் எடுத்த புதிய அவதாரம் மற்றும் அந்த விளம்பரத்தின் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸின் புதிய அவதாரம்

ஐஸின் புதிய அவதாரம்

இது தான் கல்யாண் ஜூவல்லரியின் புதிய விளம்பரத்தில் ஐஸ்வர்யா ராய் அணிந்த பார்டர் கொண்ட வெள்ளை நிற காட்டன் சுடிதார்.

அழகான உதடுகள்

அழகான உதடுகள்

ஐஸ்வர்யா ராய் இந்த வெள்ளை நிற சுடிதாரில் பளிச்சென்றும், சிம்பிளாகவும் காணப்பட பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டுள்ளார்.

வைர கம்மல்

வைர கம்மல்

கல்யாண் ஜூவல்லரியின் விளம்பரத்தின் போது, ஐஸ்வர்யா வெள்ளை நிற சுடிதாருக்கு ஏற்றவாறு காதுகளுக்கு வைர கம்மலை அணிந்திருந்தார்.

ப்ரீ ஹேர்

ப்ரீ ஹேர்

ஐஸ்வர்யா சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு சிம்பிளான ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

அழகான கண்கள்

அழகான கண்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் போட்டு, அனைவரும் கவரும் வண்ணம் பார்வையைக் கொண்டிருந்தார்.

தங்க ஆபரணம்

தங்க ஆபரணம்

ஐஸ்வர்யா ராய் வைரம் மட்டுமின்றி, தங்க நிற வளையல் மற்றும் மோதிரம் அணிந்து ஜொலித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/dIrBYmd9mGA?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe>
English summary

VIDEO: Aishwarya Rai's Next-Door Girl Look For Kalyan Advertisement

Aishwarya Rai looks so simple and down to earth in the latest advertisement for Kalyan jewellers. Take a look at this advertisement and the queen's new look.
Subscribe Newsletter