Latest Updates
-
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா?
ஸ்ருதிஹாசன், பூமிகா: இவர்களில் யார் அழகு?
சமீபத்தில் நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் பூமிகா இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்து வந்திருந்தனர். அதில் ஸ்ருதிஹாசன் கப்பர் ஆன்டிராய்டு கேம் வெளியீட்டின் போதும், நடிகை பூமிகா ஏப்ரல் ஃபூல் பிரஸ் மீட்டின் போதும் அணிந்து வந்திருந்தனர்.
இவர்கள் இருவரும் டிசைனர் ரன்னா கில் என்னும் டிசைனர் வடிவமைத்த மேக்ஸி கவுனை அணிந்து வந்திருந்தனர். இங்கு அவர்கள் அணிந்து வந்த ரன்னா கில் மேக்ஸி கவுனும், அதற்கு அவர்கள் இருவரும் மேற்கொண்டு வந்த ஸ்டைலும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து அவற்றில் யார் அழகாக உள்ளனர் என்று சொல்லுங்கள்.

நீல நிற கவுனில் ஸ்ருதி
இது தான் நடிகை ஸ்ருதிஹாசன் கப்பர் கேம் வெளியீட்டின் போது அணிந்து வந்த நீல நிற மேக்ஸி கவுன்.

ஸ்ருதியின் மேக்கப்
ஸ்ருதி இந்த உடைக்கு ஏற்றவாறு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு, கர்லி ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

கருப்பு நிற ஆபரணம்
ஸ்ருதிஹாசன் இந்த நீல நிற டீப் நெக் கொண்ட மேக்ஸி கவுனிற்கு கருப்பு நிற ஆபரணம் அணிந்து வந்திருந்தார்.

ராமர் பச்சை நிற கவுனில் பூமிகா
இது தான் ஏப்ரல் பூல் பிரஸ் மீட்டின் போது நடிகை பூமிகா அணிந்து வந்த மேக்ஸி கவுன்.

பூமிகாவின் மேக்கப்
நடிகை பூமிகா இந்த உடைக்கு அவ்வளவாக மேக்கப் போட்டு வராமல், அளவாக போட்டு சிம்பிளான தோற்றத்தில் வந்திருந்தார்.

பூமிகாவின் ஆபரணம்
நடிகை பூமிகா இந்த ராமர் பச்சை நிற மேக்ஸி கவுனிற்கு தங்க நிற ஆபரணம் அணிந்து க்யூட்டாக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
