சிசிஎல் டின்னர் பார்ட்டிக்கு போட்டிப் போட்டு கலக்கலாக வந்த ஸ்ரேயா மற்றும் லட்சுமி ராய்!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் சிசிஎல் சாரிட்டி டின்னர் பார்ட்டி நடந்தது. இந்த பார்ட்டிக்கு நடிகை லட்சுமி ராய் மற்றும் ஸ்ரேயா கலந்து கொண்டனர். இவர்கள் இருவருமே சிசிஎல் பார்ட்டியின் போது கருப்பு நிற உடையில் வந்திருந்தனர். அதில் ஸ்ரேயா டீப் நெக் கொண்ட கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனிலும், லட்சுமி ராய் ஏற்ற இறக்கமான கருப்பு, வெள்ளை மற்றும் பலவண்ணங்கள் கலந்த முழுக்கை கொண்ட கவுனில் வந்திருந்திருந்தனர்.

இங்கு அந்த சிசிஎல் சாரிட்டி டின்னர் பார்ட்டிக்கு ஸ்ரேயா மற்றும் லட்சுமி ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் ஸ்ரேயா

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் ஸ்ரேயா

இது தான் சிசிஎல் டின்னர் பார்ட்டிக்கு நடிகை ஸ்ரேயா அணிந்து வந்த டீப் நெக் கொண்ட கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுன்.

ஸ்ரேயாவின் மேக்கப்

ஸ்ரேயாவின் மேக்கப்

ஸ்ரேயா கருப்பு நிற உடைக்கு ஏற்றவாறு மேக்கப் போட்டிருந்ததோடு, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு வந்திருந்தது அவரை அழகாக வெளிக்காட்டியது.

லட்சுமி ராய்

லட்சுமி ராய்

இது தான் நடிகை லட்சுமி ராய் அணிந்து வந்த ஏற்ற இறக்கமான முழுக்கை கொண்ட கவுன்.

லட்சுமி ராய் மேக்கப்

லட்சுமி ராய் மேக்கப்

லட்சுமி ராய் மேக்கப் அதிகம் போடாமல், கண்களுக்கு மட்டும் காஜல் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

யாருடைய லுக் பெஸ்ட்?

யாருடைய லுக் பெஸ்ட்?

என்ன நண்பர்களே! உங்களுக்கு இவர்களில் யாருடைய லுக் சிறந்ததாக உள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shriya And Lakshmi Rai at CCL Charity Dinner Party

Here are some photos of shriya saran and lakshmi rai at CCL Charity Dinner Party. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter