குட்டை கவுனில் க்யூட்டாக ராம்ப் வாக் நடந்த நடிகை நேகா சர்மா!!!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் பல்வேறு டிசைனர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. அதில் ஒன்று தான் அன்குர் குமார் என்னும் டிசைனரின் கெம் கலெக்ஷன்கள். டிசைனர் அன்குர் குமார் தனது கலெக்ஷன்களுக்கு நேகா சர்மாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

நடிகை நேகா சர்மா அழகான குட்டையான கருப்பு மற்றும் நீலம் கலந்த அதிகப்படியான எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுனில் க்யூட்டாக ராம்ப் வாக் நடந்தார்.

டிசைனர் அன்குர் குமாரின் கலெக்ஷன்களில் பல்வேறு அற்புதமான மற்றும் வித்தியாசமான உடைகள் இருந்தன. சரி, இப்போது 2015 லேக்மி ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த டிசைனர் அன்குர் குமாரின் கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு மற்றும் நீலம்

கருப்பு மற்றும் நீலம்

இது அன்குர் கலெக்ஷன்களில் இருக்கும் தொடையளவுள்ள கருப்பு மற்றும் நீலம் கலந்த உடைகள்.

எம்பிராய்டரி

எம்பிராய்டரி

இது அன்குர் கலெக்ஷன்களில் உள்ள நூலால் எம்பிராய்டரி செய்யப்பட்ட உடைகள்.

சில்க் கலந்த உடைகள்

சில்க் கலந்த உடைகள்

இவை அன்குர் வடிவமைத்த உடைகளில் சில்க் பார்டர் கொண்ட உடைகள்.

நேகா சர்மா

நேகா சர்மா

இது டிசைனர் அன்குர் குமார் தனது ஷோஸ்டாப்பரான நடிகை நேகா சர்மாவை அழைத்துக் கொண்டு வந்த போது எடுத்த போட்டோ.

அழகான கவுன்

அழகான கவுன்

இது தான் நடிகை நேகா சர்மா அணிந்து வந்த கருப்பு மற்றும் நீலம் கலந்த எம்பிராய்டர செய்யப்பட்ட குட்டையான கவுன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

LFW Winter/Festive 2015: Neha Sharma Walks For Khem by Ankur Kumar

Neha Sharma walked for Khem by Ankur Kumar at Day 3 of the ongoing Lakme Fashion Week Winter/Festive 2015.
Story first published: Saturday, August 29, 2015, 15:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter