Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் அனிதா டாங்ரேவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த தியா மிர்சா!!!
2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் டிசைனர் அனிதா டாங்ரேவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. டிசைனர் அனிதா டாங்ரே அற்புதமான டிசைன்களைக் கொண்ட கிராஸ்ரூட் கலெக்ஷன்களை வெளியிட்டார். இந்த கலெக்ஷன்களுக்கு நடிகை தியா மிர்சா ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.
உங்களுக்கு டிசைனர் தியா மிர்சாவின் கலெக்ஷன்களைக் காண ஆசையாக இருந்தால் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில், இங்கு 2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த அனிதா டாங்ரேவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

தியா மிர்சா
நடிகை தியா மிர்சா கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற மேக்ஸி கவுனில் அனிதா டாங்ரேவிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

மோனோகுரோம்
இது அனிதா டாங்ரேவின் கலெக்ஷன்களில் உள்ள மோனோகுரோம் பிரிண்ட்டுகள்.

கிராஸ்ரூட்
இது தான் அனிதா டாங்ரேவின் கிராஸ்ரூட் கலெக்ஷன்களில் உள்ள உடைகள்.

கண்ணாடி வேலைப்பாடுகள்
இந்த டிசைனர் பாரம்பரிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட பல உடைகளை வெளியிட்டார்.

எம்பிராய்டரி
இது அனிதா டாங்ரே டிசைன் செய்த எம்பிராய்டரி கலெக்ஷன்கள்.



Click it and Unblock the Notifications
