Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
2015 லேக்மி ஃபேஷன் வீக்: அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா கலெக்ஷன்களைக் காண வந்த பிரபலங்கள்!!!
மும்பையில் நேற்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கின் குளிர்கால-விழாக்கால கலெக்ஷன்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் இரட்டை டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லாவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. நிறைய பிரபலங்களின் மிகவும் விருப்பமான டிசைனர்கள் தான் இவர்கள்.
இந்த முறை லேக்மி ஃபேஷன் வீக்கில் இரட்டை டிசைனர்கள், நம் பாரம்பரிய ஸ்டைல்களை புதுப்பித்து தற்போதைய மார்டனுக்கு ஏற்றவாறு வடிவமைத்து வெளியிட்டுள்ளனர். இவர்களின் கலெக்ஷன்களைக் காண பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதோடு, முதல் வரிசையில் உட்கார்ந்து கண்டனர்.
இங்கு 2015 லேக்மி ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் வெளிவந்த டிசைனர்கள் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லாவின் கலெக்ஷன்களைக் காண வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெயா பச்சன்
அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன், அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா டிசைன் செய்த வெள்ளை நிற புடவையில் வந்திருந்தார். இவர் அணிந்து வந்த வெள்ளைப் புடவையில் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

சோனாலி பிந்த்ரே
நடிகை சோனாலி பிந்த்ரே, வெளிர் ப்ரௌன் நிற புடவைக்கு மின்னும் எம்பிராய்டரி ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

டிவிங்கிள் கன்னா
நடிகை டிவிங்கிள் கன்னா, அபு ஜனி மற்றும் சந்தீப் டிசைன் செய்த கோல்டன் பார்டர் கொண்ட டாப் மற்றும் சிவப்பு நிற பாலாஸ்ஸோ பேண்ட் அணிந்து வந்திருந்தார்.

டிம்பிள் கபாடியா
டிவிங்கிள் கன்னாவின் அம்மாவான டிம்பிள் கபாடியா, அபு ஜனி மற்றும் சந்தீப் டிசைன் செய்த சந்தன நிற உடை அணிந்து வந்திருந்தார்.

சுசன்னே கான்
பிரபல நடிகர் சஞ்சய் கானின் மகளும், ஹிரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியுமான சுசன்னே கான் சற்று மார்டனாக, அபு ஜனி மற்றும் சந்தீர் டிசைன் செய்த முழங்கால் அளவுள்ள சில்வர் வேலைப்பாடுகளால் மின்னும் உடையணிந்து வந்திருந்தார்.

பூமி பெட்னேக்கர்
நடிகை பூமி பெட்னேக்கர் அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா டிசைன் செய்த பீச் மற்றும் ஆலிவ் நிற நீளமான அனார்கலி உடையணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
