2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் ஹாட்டான உடையில் ராம்ப் வாக் நடந்த ஈஷா குப்தா!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் டிசைனர் அர்பிதா மெஹ்தாவின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. டிசைனர் அர்பிதா இந்த முறை மிகவும் ஃபேஷனாகவும், ஸ்டைலாகவும், அதே சமயம் ஹாட்டாகவும் இருக்குமாறான ஆடைகளை டிசைன் செய்து வெளியிட்டார். இந்த முறை இவர் வெளியிட்ட ஆடைகள் அனைத்துமே லேஸ் மெட்ரீயல் கொண்டு டிசைன் செய்யப்பட்டது.

டிசைனர் அர்பிதா மெஹ்தா தனது கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை ஈஷா குப்தாவைக் கொண்டு வந்தார். நடிகை ஈஷா குப்தா செம ஹாட்டான உடையில் ராம்ப் வாக் நடந்து வந்தார். இங்கு 2015 ஆம் ஆண்டின் லேக்மி ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் வெளிவந்த அர்பிதா மெஹ்தாவின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வித்தியாசமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லேஸ் புடவைகள்

வித்தியாசமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட லேஸ் புடவைகள்

இவையே டிசைனர் அர்பிதா மெஹ்தா டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

அர்பிதாவின் வேறு சில லேஸ் உடைகள்

அர்பிதாவின் வேறு சில லேஸ் உடைகள்

இவையே டிசைனர் அர்பிதா மெஹ்தா டிசைன் செய்து வெளியிட்ட உடைகள்.

ஈஷா குப்தா

ஈஷா குப்தா

நடிகை ஈஷா குப்தா அர்பிதா மெஹ்தா டிசைன் செய்த வேலைப்பாடுகள் செய்யப்பட்ட தை ஹை ஸ்லிட் கொண்ட நியூட் நிற லேஸ் உடை அணிந்து ஹாட்டாக ராம்ப் வாக் நடந்து வந்திருந்தார்.

டிசைனருடன் ஈஷா குப்தா

டிசைனருடன் ஈஷா குப்தா

இது டிசைனர் அர்பிதா மெஹ்தாவுடன் நடிகை ஈஷா குப்தா கட்டிப்பிடித்தவாறு கொடுத்த போஸ்.

செக்ஸி போஸ்

செக்ஸி போஸ்

இது ஈஷா குப்தா ராம்ப் வாக் நடந்து வந்து, தொடை தெரியுமாறு செக்ஸியாக போஸ் கொடுத்த போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

LFW 2015: Arpita Mehta’s Royal Summer Affair

Showstopper Esha Gupta walked the ramp for Arpita Mehta. Day 4 of the Jabong Lakme Fashion Week summer resort 2015 sees a youthful Summer Affair by designer Arpita Mehta. Take a look. 
Story first published: Saturday, March 21, 2015, 15:40 [IST]
Subscribe Newsletter