Latest Updates
-
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
கடகத்தில் குரு-சந்திர சேர்க்கையால் உருவாகியுள்ள கஜகேசரி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
பாரீஸ் நகரில் பலரை கவர்ச்சி கடலில் மூழ்கடித்து திணற வைத்த கிம் கர்தாஷியன்!!!
சமீபத்தில் பாரீஸ் நகரில் கவர்ச்சி கன்னியான கிம் கர்தாஷியன் இரண்டு வகையான செக்ஸியான உடையில் உலா வந்தார். இவருக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை என்று சொல்லலாம்.
ஏனெனில் இவர் பெயரைச் சொன்னால் அனைவருக்கும் நினைவில் வருவது என்னவோ, அதேப்போல் தான் அவர் வருவார். மேலும் இவருக்கு பல ரசிகர்கள் இருப்பதற்கு ஒரு காரணம், இவர் அணியும் உடை என்றும் சொல்லலாம்.
மேலும் இவர் ப்ரா அணியாமல் ஹாயாக ஊர் சுற்றுவதில் பிரபலமானவர். இங்கு அப்படி பாரீஸ் நகரில் ஹாயாக உலா வரும் போது கிம் கர்தாஷியன் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கணவருடன் கிம்
இது கிம் கர்தாஷியன் கணவர் கென்னியுடன் பாரீஸ் நகரில் காரில் இருந்து இறங்கி நடக்கும் போது எடுத்தது.

லாவெண்டர் நிற உடை
இந்த முறை கிம் கர்தாஷியன் பிரா போன்று இருக்கும் லாவெண்டர் நிற ஆடையை, மேலாடையாக அணிந்து வந்திருந்தார்.

ப்ரௌன் நிற கோட்
கிம் எந்த ஒரு உடை அணிந்தாலும் கோட் அணிவது வழக்கம். இந்த முறையும் அவர் கோட் அணிந்திருந்தார். அதுவும் ப்ரௌன் நிற கோட் அணிந்திருந்தார். இருப்பினும் அவரது கவர்ச்சி குறையாதவாறு அதை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ட்ராப்லெஸ் நியூட் உடை
இது கிம் பாரீஸ் னகரில் அணிந்த மற்றொரு கவர்ச்சியான ஸ்ட்ராப்லெஸ் நியூட் உடை. இது உண்மையிலேயே இவருக்கு அழகாக உள்ளது எனலாம்.

உள்ளாடை இல்லை
என்ன தான் உடை அழகாக இருந்தாலும், இந்த உடையில் கவர்ச்சியில் திளைத்து காண பிரா அணியாமல் தனது அங்கங்கள் புலப்படும்படி அணிந்து வந்திருந்தார் கிம்.

ஒற்றுமை
கிம் இரண்டு உடைகளின் போதும் ஒரே மாதிரியான மேக்கப்பை மேற்கொண்டிருந்ததோடு, இரண்டு உடைகளுமே ஒரே மாதிரியான டீப் நெக்கை கொண்டிருந்தது.



Click it and Unblock the Notifications
