Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
2015 இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் மூன்றாம் நாளில் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்கள்!!!
2015 ஆம் ஆண்டின் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் மூன்றாம் நாளில் வெளிவந்த நகை கலெக்ஷன்கள் அட்டகாசமாக இருந்தது. அதுமட்டுமின்றி அந்த நகைகளை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களும் அற்புதமான உடை அணிந்து வந்திருந்தனர்.
அதுவும் நம் இடுப்பழகி இலியானா மஞ்சள் நிற கவுன் அணிந்து, அதற்கு பல வண்ணங்கள் கலந்த நகைகளை அணிந்து வந்தது சிறப்பாக இருந்தது. சரி, இப்போது 2015 ஆம் ஆண்டின் மூன்றாம் நாள் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கில் ஷோஸ்டாப்பராக வந்த பிரபலங்களின் போட்டோக்களைப் பார்ப்போமா!!!

கிருதி சனோன்
கிருதி சனோன் சுனில் ஜூவல்லர்ஸிற்கு ஷோஸ்டாப்பராக வந்தார். இது தான் அவர் அணிந்து வந்த உடை மற்றும் ஆபரணங்கள்.

ஆனந்த் ஷாவிற்கு ஷோஸ்டாப்பராக வந்த ரிச்சா சத்தா
மூன்றாம் நாள் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கில் ரிச்சா சத்தா சற்று கவர்ச்சிகரமான புடவை அணிந்து, காது சுற்றுப்பட்டை மற்றும் வித்தியாசமான நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

கெய்ரா அத்வானி
கெய்ரா அத்வானி AAKS-ற்கு ஷோஸ்டாப்பராக வந்தார். அதுவும் ஸ்டாராப்லெஸ் கவுன் அணிந்து, ரூபி கற்கள் பதிக்கப்பட்ட மற்றும் முத்துக்கள் தொங்கும் நெக்லேஸ் அணிந்து வந்தது அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. அதுமட்டுமின்றி, நெற்றியில் பட்டையான நெற்றிச்சுட்டி அணிந்தும் வந்திருந்தார்.

அதிதி ராவ்
நடிகை அதிதி ராவ் யூப் ஜூவல்லரிக்கு ஷோஸ்டாப்பராக வந்தார். அதிலும் கருப்பு நிற கவுன் அணிந்து, சோக்கர் சில்வர் மற்றும் முத்து நெக்லேஸ் அணிந்து வந்தது, அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.

இலியானா
நடிகை இலியான டிசைனர் ப்ரீத்தி டிசைன் செய்த பல வண்ணம் கலந்த ஆபரணம் அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

சோஃபி சௌத்ரி
நடிகை சோஃபி சௌத்ரி டியோசா ஜூவல்ஸிற்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். அதுவும் அவர் அணிந்து வந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனில், டியோசா ஜூவல்ஸின் லேட்டஸ்ட் டிசைனான வைரம் மற்றும் ரூபி கற்கள் பதிக்கப்பட்ட சோக்கர் நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

தியா மிர்சா
நடிகை தியா மிர்சா பிர்திசந்த் கன்ஸ்யாம்தாஸ் ஜுவல்லர்ஸிற்கு ஷோஸ்டாப்பராக வந்தார். இவர் அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அனார்கலி சூட் அணிந்து, காலர் கோல்ட் நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
