2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்: பாரம்பரிய தோற்றத்தைக் கொடுக்கும் அஷிமா-லீனா கலெக்ஷன்கள்!

By: Babu
Subscribe to Boldsky

2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் இரட்டை டிசைனர்களான அஷிமா மற்றும் லீனா அவர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவர்களின் கலெக்ஷன்களில் உள்ள திருமண உடைகள் அனைத்தும் இந்திய பாரம்பரியத்தை தழுவும் வண்ணம் இருந்தது.

அதிலும் இந்த டிசைனர்களின் கலெக்ஷன்களில் நன்கு பளிச்சென்று காணும் படியான பச்சை, மஞ்சள், சிவப்பு, கோல்டன் போன்ற நிறங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இந்த கலெக்ஷன்கள் அனைவரது கண்களையும் கவர்ந்தவாறு இருந்தது.

சரி, இப்போது 2015 இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த டிசைனர்களான அஷிமா மற்றும் லீனா கலெக்ஷன்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன், க்ரீம் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த உடைகள்

கோல்டன், க்ரீம் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த உடைகள்

இவை அஷிமா மற்றும் லீனா கலெக்ஷன்களில் உள்ள கோல்டன், க்ரீம் மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த உடைகள்.

பிரைடல் உடை

பிரைடல் உடை

இது திருமணத்தின் போது மணமகள் அணியக்கூடியவாறு டிசைன் செய்யப்பட்ட பிரைடல் உடை.

புடவைகள்

புடவைகள்

இவர்களது கலெக்ஷன்களில் லெஹெங்காக்கள் மட்டுமின்றி, அழகான சில காஞ்சிபுர பட்டுப் புடவைகளையும் காணலாம்.

சிவப்பு மற்றும் பச்சை நிற உடைகள்

சிவப்பு மற்றும் பச்சை நிற உடைகள்

இவை பளிச் நிறங்களான சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட உடைகள்.

நேரடி நடன நிகழ்ச்சிகள்

நேரடி நடன நிகழ்ச்சிகள்

டிசைனர்கள் அஷிமா மற்றும் லீனாவின் நிகழ்ச்சியின் போது நேரடி நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அதிகப்படியான நகைகள்

அதிகப்படியான நகைகள்

பிரைடல் கலெக்ஷன்களில் உடைகள் மட்டுமின்றி, ஆபரணங்களும் கண்ணைக் கவரும் வகையில் இருந்தது. அதில் ஒன்று தான் படத்தில் காட்டப்பட்டுள்ள நெக்லேஸ், ஜமிக்கி மற்றும் நெற்றிச்சுட்டி. இதில் மாடல் அணிந்து வந்த புடவை சிம்பிளாக இருந்தாலும், ஆபரணங்கள் நல்ல தோற்றத்தைக் கொடுத்தது.

அனார்கலி

அனார்கலி

அஷிமா மற்றும் லீனா கலெக்ஷன்களில் ஸ்டைலான மற்றும் வித்தியானமாக பிரிண்ட் செய்யப்பட்ட அனார்கலிகளும் இருந்தன.

புடவை முதல் லெஹெங்கா வரை

புடவை முதல் லெஹெங்கா வரை

டிசைனர்களான அஷிமா மற்றும் லீனாவின் கலெக்ஷன்களில் உள்ள புடவை மற்றும் லெஹெங்கா வரை அனைத்தும், சிம்பிளாக இருந்தாலும், பார்ப்போரின் கண்களை கவரும் வண்ணம் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

IBFW 2015: Ashima and Leena's Dakshana Collection

Bridal couture designer duo Ashima-Leena presented an exquisite collection at the Day 2 of India Bridal Fashion Week 2015.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter