2015 ஃபெமினா விருது விழாவிற்கு குதூகலமாக வந்த நடிகைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் மும்பையில் ஃபெமினா பியூட்டி விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவிற்கு பல நடிகைகள் அற்புதமான உடையில் வந்து அசத்தினார்கள். அதில் நடிகைகளான ஸ்ரேயா, கஜோல், சோனம் கபூர் மற்றும் பல நடிகைகள் அசத்தலாக வந்திருந்தனர்.

ஃபெமினா பியூட்டி விருது விழாவிற்கு வந்த ஸ்ரேயா ஸ்டைலான புடவை போன்ற கவுனில் வந்து பலரது கண்களையும் கவர்ந்தார். சொல்லப்போனால் அவர் அணிந்து வந்த உடை அவரை செக்ஸியாக வெளிக்காட்டியது. சரி, இப்போது ஃபெமினா விருது விழாவிற்கு வந்த நடிகைகளின் போட்டோக்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் வெள்ள நிற உடையில் வந்திருந்தார். இந்த வெள்ளை நிற உடைக்கு கஜோல் மேற்கொண்டு வந்த ஹேர் ஸ்டைல் மற்றும் ஸ்மோக்கி மேக்கப் அற்புதமாக வெளிக்காட்டியது.

சோனம் கபூர்

சோனம் கபூர்

நடிகை சோனம் கபூர் வெள்ள மற்றும் கருப்பு கலந்த இசபல் சஞ்சீஸ் கவுன் அணிந்து வந்திருந்தார் இந்த உடையில் சோனம் கபூர் க்யூட்டாக காணப்பட்டார்.

சர்வீன் சாவ்லா

சர்வீன் சாவ்லா

நடிகை சர்வீன் சாவ்லா ஒற்றைத் தோள்பட்டை கொண்ட கவுரி மற்றும் நைனிகா கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.

ஹூமா குரேஷி

ஹூமா குரேஷி

நடிகை ஹூமா குரேஷி ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த கவுனிற்கு ஹூமா மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரை அழகாக காட்டியது.

கவுஹர் கான்

கவுஹர் கான்

கவுஹர் கான் வெள்ளை மற்றும் அடர் நீலம் கலந்த அல்பனா மற்றும் நீரஜ் கவுன் அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் மேற்கொண்டு வந்த மேக்கப் அவரை போல்ட்டாக வெளிக்காட்டியது.

ஸ்ரேயா சரண்

ஸ்ரேயா சரண்

நடிக ஸ்ரேயா சரண் அற்புதமான சிவப்பு நிற டிசைனர் கவுரவ் குப்தா டிசைன் செய்த ஷீர் மற்றும் சாட்டின் கவுன் அணிந்து கவர்ச்சியான தோற்றத்தில் வந்திருந்தார். அதிலும் இந்த உடைக்கு ஸ்ரேயா மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரை மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் வெளிக்காட்டியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Femina Beauty Awards 2015: Red Carpet

At the Femina Beauty Awards 2015 we saw a lot of hot celebrities on the red carpet. These ladies looked hot and stunning in elegant gowns.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter