Latest Updates
-
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா? -
அக்டோபரில் சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
ரவா குழிப்பணியாரமும்.. தேங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்..
தபூ ரத்னானியின் காலெண்டர் வெளியீட்டிற்கு க்யூட்டாக வந்த நடிகைகள்!!!
சமீபத்தில் பிரபல புகைப்பட கலைஞர் தபூ ரத்னானியின் 2015 ஆம் ஆண்டு காலெண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு எண்ணற்ற நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் அனைவரும் மிகவும் சிறப்பான உடையில் மட்டுமின்றி, அழகாக காலணியை அணிந்தும் வந்திருந்தனர். அதிலும் சில நடிகைகள் அழகான பூட்ஸ் அணிந்து வந்திருந்தனர்.
இங்கு தபூ ரத்னானியின் 2015 ஆம் ஆண்டு காலெண்டர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த நடிகைகளின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா கருப்பு நிற டெனிம் அணிந்து, நீல நிற டாப்ஸ் அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி ஸ்பைக் கொண்ட பூட்ஸ் அணிந்து வந்திருந்தார். இதனால் இவரது தோற்றம் வித்தியாசமாகவும் ஸ்டைலாகவும் காணப்பட்டது.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
நடிகை ஜாக்குலின் கருப்பு நிற குட்டையான ஜாரா உடையை அணிந்து சிம்பிளாக வந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு இவர் கருப்பு நிற ஹீல்ஸ் கொண்ட பூட்ஸ் அணிந்து வந்திருந்தார்.

காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால், காலெண்டர் வெளியீட்டு விழாவிற்கு முழங்கால் அளவுள்ள முழுக்கை கொண்ட பிரிண்ட்டட் உடை அணிந்து, ஹீல்ஸ் கொண்ட ஷூ அணிந்து வந்திருந்தார்.

பிபாசா பாசு
நடிகை பிபாசா பாசு கூட இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது இவர் சந்தன நிற குட்டையான லேஸ் உடை மற்றும் அழகான சில்வர் ஹீல்ஸ் அணிந்து செக்ஸியாக வந்திருந்தார்.

தனிஷா
நடிகை தனிஷா கருப்பு நிற லெதர் பேண்ட் மற்றும் கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து, சில்வர் நிற ஹீல்ஸ் போட்டு ஹாட்டாக வந்திருந்தார்.

சாரதா கபூர்
நடிகை சாரதா கபூர் மிகவும் க்யூட்டாகவும், ஸ்டைலாகவும் வந்திருந்தார். அதில் மெட்டாலிக் நிற ஸ்வெட்சர்ட் மற்றும் ப்ரௌன் நிற லெதர் பாவாடை அணிந்து வந்திருந்ததுடன், அழகான முழங்கால் அளவுள்ள பூட்ஸ் அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
