2015 கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள்!

By: Babu
Subscribe to Boldsky

பிரான்ஸில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2015 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனைவரும் எதிர்பார்த்திருந்த நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் நான்காம் நாளன்று கலந்து கொண்டார். ஐஸ்வர்யா ராய் இந்திய ரசிகர்களால் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்த பிரபலங்களும் எதிர்பார்க்கக்கூடிய ஒருவர்.

அவர் 14 ஆண்டுகளாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி கலந்து கொள்ளும் போது, அங்குள்ளோர் அனைவரது கண்களையும் கவரும் வண்ணம் வருவார். மேலும் இவர் லோரியல் பிராண்ட் அம்பாஸிடர் என்பதால், இவர் கேன்ஸ் விழாவின் சிவப்பு கம்பளத்தில் லோரியன் பிராண்ட்டை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் திரைப்பட விழாவின் போது இரண்டு வகையான உடை அணிந்து வந்திருந்தார். இங்கு 2015 ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவின் போது ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூப்போட்ட ஜம்ப்சூட்டில் ஐஸ்

பூப்போட்ட ஜம்ப்சூட்டில் ஐஸ்

இது தான் கேன்ஸிற்கு வரும் போது ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த டிசைனர் சப்யசாச்சியின் பூப்போட்ட ஜம்ப்சூட்.

சிம்பிள் மேக்கப்

சிம்பிள் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் இந்த ஜம்ப்சூட்டிற்கு சிம்பிளாக மேக்கப் போட்டு, உதட்டிற்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு க்யூட்டாக வந்திருந்தார்.

ஐஸின் ஹேர் ஸ்டைல்

ஐஸின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா ராய் பச்சன் பூப்போட்ட ஜம்ப்சூட்டிற்கு சைடு உச்சி எடுத்து, கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆராத்யாவுடன் ஐஸ்

ஆராத்யாவுடன் ஐஸ்

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் கேன்ஸ் விழாவிற்கு மற்றொரு உடையில் செல்லும் போது, தனது மகள் ஆராத்யாவை சந்தித்துவிட்டு செல்லும் போது எடுத்த போட்டோ.

மரகத பச்சை நிற கவுன்

மரகத பச்சை நிற கவுன்

இது தான் ஐஸ்வர்யா ராய் அணிந்து வந்த மரகத பச்சை நிற எலீசாப் கவுன். இந்த கவுனானது லேஸ் மற்றும் சாட்டின் மூலம் செய்யப்பட்டது. மேலும் இதன் மேல் மின்னும்படியான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் பச்சை நிற கவுனிற்கு ஏற்றவாறு கண்களுக்கு பச்சை நிற மஸ்காராவும், உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக்கும் போட்டு வந்திருந்தார்.

சிவப்பு கம்பளத்தில் ஐஸ்

சிவப்பு கம்பளத்தில் ஐஸ்

இது கேன்ஸ் சிவப்பு கம்பளத்தில் ஐஸ்வர்யா ராய் நடந்து வந்த போது எடுத்த போட்டோ.

ஐஸ்வர்யாவின் புன்னகை

ஐஸ்வர்யாவின் புன்னகை

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் புன்னகையுடன் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

முத்தத்தைப் பறக்கவிட்ட ஐஸ்

முத்தத்தைப் பறக்கவிட்ட ஐஸ்

சிவப்பு கம்பளத்தில் இருந்தவாறு ஐஸ்வர்யா ராய் தனது ரசிகர்களுக்கு முத்தத்தைப் பறக்கவிட்டார்.

லோரியல் மேனேஜருடன் ஐஸ்

லோரியல் மேனேஜருடன் ஐஸ்

இது மீடியாக்களுக்கு லோரியல் மேனேஜருடன் ஐஸ்வர்யா ராய் கொடுத்த போஸ்.

எதில் ஐஸ்வர்யா ராய் அழகு?

எதில் ஐஸ்வர்யா ராய் அழகு?

இந்த இரண்டு உடையில் உங்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சனின் எந்த லுக் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2015: Was Aishwarya Rai Bachchan’s Floral Jumpsuit Better Than Her Green Elie Saab Dress?

On Day 4 of the 68th Cannes International Film Festival, the lady who was more talked about than even some of the Hollywood or European cinema stars, was none other than our Aishwarya Rai Bachchan!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter