பார்ப்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகில் கேன்ஸிற்கு வந்த ஐஸ்வர்யா ராய் பச்சன்!

By: Babu
Subscribe to Boldsky

2015 ஆம் ஆண்டு கேன்ஸின் ஆம்ஃபர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் லாவெண்டர் நிற எலீசாப் கவுனில் வந்திருந்தார். இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகாக காணப்பட்டார்.

ஒவ்வொரு வருடமும் கேன்ஸில் கலந்து கலக்கி வந்த ஐஸ்வர்யா ராய், இந்த வருடமும் அற்புதமான கவுன்களை அணிந்து வந்து கலக்கி வருகிறார். மேலும் திருமணத்திற்கு பின் ஒரு கட்டத்தில் செம குண்டாக இருந்த ஐஸ்வர்யா ராய், தற்போது ஒல்லியாகி பல கலக்கலான உடைகளை அணிந்து வந்து ரசிகர்களை மயக்கி வருகிறார்.

சரி, இப்போது கேன்ஸின் ஆம்ஃபர் நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலீசாப் கவுன்

எலீசாப் கவுன்

இது தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த லாவெண்டர் நிற எலீசாப் கவுன்.

அழகான மேக்கப்

அழகான மேக்கப்

ஐஸ்வர்யா ராய் இந்த லாவெண்டர் நிற கவுனிற்கு ஏற்றவாறு கண்களுக்கு லாவெண்டர் நிற ஐ ஷேடு போட்டு வந்திருந்தது, இன்னும் அழகாக வெளிக்காட்டியது.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா அழகான இந்த கவுனிற்கு எப்போதும் போன்று சைடு ஸ்வெப்ட் எடுத்து, முடியின் முனையில் கர்ல்ஸ் செய்து வந்திருந்தார்.

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஸ்ட்ராப்லெஸ் கவுன்

ஐஸ்வர்யா இந்த லாவெண்டர் நிற கவுனில் அழகாக காணப்படுவதற்கு, இந்த கவுன் ஸ்ட்ராப்லெஸாக இருப்பதும், அந்த கவுனின் மேல் உள்ள பூக்களும் என்று சொல்லலாம்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் லாவெண்டர் நிற கவுனிற்கு ஏற்றவாறு அழகான வைர நெக்லேஸ் மற்றும் கம்மல் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2015: Aishwarya's Stunning Look In Lavender

Aishwarya Rai stuns us again at the AmFAR event at the Cannes 2015 Film Festival wearing a beautiful lavender Elie Saab couture gown.
Story first published: Friday, May 22, 2015, 16:12 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter