2015 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சியில் பலரை 'ஜொள்ளு' மழையில் நனைய வைத்த பிரபலங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

நியூயார்க்கில் நடைபெற்ற 2015 ஆம் ஆண்டின் மெட் கலா நிகழ்ச்சிக்கு எண்ணற்ற ஹாலிவுட் பிரபலங்கள் வந்திருந்தனர். அப்படி வந்தவர்களுள் சிலர் பார்ப்போரை ஜொள்ளு மழையில் நனைய வைக்கும் படியான உடை அணிந்து கவர்ச்சியாக வந்திருந்தனர்.

பொதுவாக ஹாலிவுட் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்கேற்போர் பலரும் கவர்ச்சியாக உடை அணிந்து வருவது தான் ஞாபகம் வரும். அதிலும் இந்த மெட் கலா நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிரபலங்கள் ஒருவருக்கு ஒருவர் கவர்ச்சியில் போட்டி போட்டு வந்தனர்.

இங்கு இங்கு 2015 ஆம் ஆண்டு மெட் கலா நிகழ்ச்சிக்கு அழகான மற்றும் 'ஜொள்ளு' மழையில் நனைய வைக்கும் படி உடையணிந்து வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பியான்ஸ்

பியான்ஸ்

பாடகி பியான்ஸ் தனது உடலமைப்பு வெளிப்படையாக தெரியும்படியான நெட்டட் கிவென்சி உடை அணிந்து வந்து, பலரையும் மயக்கிவிட்டார்.

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ்

ஜெனிபர் லோபஸ் சிவப்பு மற்றும் கருப்பு கலந்த ஷீர் கவுன் அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் மறைக்க வேண்டியது மறைக்கப்பட்டு, மற்றவை தாராளமாக தெரியும் படி இருந்தது.

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன்

கிம் கர்தாஷியன் எப்போதும் போன்று தனது அழகை தாராளமாக வெளிக்காட்டி வந்தார். அதிலும் வெள்ளை நிற உடையில் வந்திருந்தார்.

செலினா கோம்ஸ்

செலினா கோம்ஸ்

செலினா கோம்ஸ் வெள்ளை நிற உடையில் தேவதை போன்று க்யூட்டாகவும், சற்று ஹாட்டாகவும் வந்திருந்தார்.

கென்டால் ஜென்னர்

கென்டால் ஜென்னர்

கென்டால் பச்சை நிற மின்னும் கவுனில் வந்திருந்தார். இந்த உடையின் ஸ்பெஷலை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஹானா

ரிஹானா

பாடகி ரிஹானா, இந்த முறை செக்ஸியாக வராவிட்டாலும், அனைவரையும் விட மஞ்சள் நிறத்தில் மிகவும் பெரிய உடையணிந்து பளிச்சென்று வந்திருந்தார்.

சாரா ஜெசிகா பார்கர்

சாரா ஜெசிகா பார்கர்

சாரா ஜெசிகா ஒற்றை தோள்பட்டை கொண்ட கருப்பு நிற கவுனில் வந்திருந்தாலும், தலைக்கு மேல் நெருப்பு எரிவது போன்ற கிரீடம் வைத்துக் கொண்டு பயங்கரமாக வந்திருந்தார்.

சொலேஞ்ச் நோல்ஸ்

சொலேஞ்ச் நோல்ஸ்

நோல்ஸ் வித்தியாசமாக வந்திருந்தார் என்று சொல்வதை விட, விசித்திரமான உடையில் வந்திருந்தார் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த மாதிரியான மெட்டாலிக் உடையில் வந்திருந்தார்.

மைலி சைரஸ்

மைலி சைரஸ்

எப்போதும் பயங்கரமாகவும், வித்தியாசமாகவும் வரும் மைலி சைரஸ், இந்த முறை தனது இடுப்பு தெரியும் படி மட்டும் அணிந்து வந்திருந்தார்.

லேடி காகா

லேடி காகா

பாடகி லேடி காகா எப்போதும் போல் அல்லாமல், ஆனால் சற்று வித்தியாசமான பாணியில் உடை அணிந்து வந்திருந்தார்.

அன்னே ஹாத்வே

அன்னே ஹாத்வே

அன்னே ஹாத்வே கோல்டன் நிற கவுன் அணிந்து வந்து ஜொலித்தார்.

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ்

ஜெனிபர் லாரன்ஸ் முதுகு தெரியும்படியான டியோர் கவுன் அணிந்து பார்க்க க்யூட்டாக வந்திருந்தார்.

ஜென்டயா

ஜென்டயா

ஜென்டயா சிவப்பு மற்றும் கருப்பு கலந்த குட்டையான டீப் நெக் கொண்ட கவுனில் வந்திருந்தார்.

கேட்டி ஹோம்ஸ்

கேட்டி ஹோம்ஸ்

கேட்டி ஹோம்ஸ் நேவி ப்ளூ நிற பேக்லெஸ் பால்ரூம் கவுன் அணிந்து வந்திருந்தார்.

நவோமி கேம்பல்

நவோமி கேம்பல்

நவோமி கருப்பு மற்றும் பச்சை கலந்த அப்பட்டமான டீப் நெக் கொண்ட கவுனில் செக்ஸியாக வந்திருந்தார்.

ட்விக்ஸ்

ட்விக்ஸ்

ட்விக்ஸ் பல வண்ணங்கள் கலந்த பிரிண்ட்டட் உடையில் வித்தியாசமாக வந்திருந்தார்.

கேட்டி பெர்ரி

கேட்டி பெர்ரி

கேட்டி பெர்ரி ஸ்ட்ராப்லெஸ் கவுன் அணிந்து, கைக்கு கையுறை அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் வந்திருந்தார்.

மடோனா

மடோனா

பாடகி மடோனா வெள்ளை பிரிண்ட் போடப்பட்ட கருப்பு நிற மிகவும் டைட்டான கவுனில் வந்திருந்தார்.

கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல்

கேட் பெக்கின்சேல் ஹால்டர் நெக் கொண்ட கவுன் அணிந்து வந்திருந்தார்.

மிராண்டா கெர்

மிராண்டா கெர்

மிராண்டா கெட் குட்டையான சில்வர் மற்றும் கருப்பு நிற உடை அணிந்து அழகாக வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Dressed Celebs At Met Gala 2015

The Met Gala 2015 saw tons of celebrities walking the red carpet in their best ensembles. Here are 20 best dressed divas at the Met Gala 2015.
Story first published: Wednesday, May 6, 2015, 15:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter