Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
அமேசான் இந்தியா கவுச்சர் வீக் 2015: டிசைனர் ராகுல் மிஸ்ரா கலெக்ஷன்கள்!
2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் இரண்டாம் நாளில் டிசைனர் ராகுல் மிஸ்ரா கலெக்ஷன்கள் வெளிவந்தன. மேலும் இவரது கலெக்ஷன்களில் உள்ள உடைகள் அனைத்துமே இந்தியர்கள் அணியும் படி ஒழுக்கமான தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் இருந்தது.
அதுமட்டுமின்றி, டிசைனர் ராகுல் மிஸ்ரா கருப்பு, வெள்ளை, தங்கம் மற்றும் சில வெளிர் நிறங்களைக் கொண்டு உடைகளை டிசைன் செய்திருந்தார். இதனால் ஒவ்வொரு உடையும் மிகவும் அழகாக காணப்பட்டதோடு, ராயல் லுக்கையும் கொடுக்கும் படி இருந்தது.
இங்கு 2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் வெளிவந்த டிசைனர் ராகுல் மிஸ்ரா கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சாக்லேட் ப்ரௌன் மற்றும் தங்க நிற உடை
இது ராகுல் டிசைன் செய்து வெளியிட்ட சாக்லேட் ப்ரௌன் மற்றும் தங்க நிறங்கள் கலந்த அழகான உடை.

நீளமான ஜாக்கெட்
இது நீளமான ஜாக்கெட் கொண்ட அற்புதமான ஓர் காலர் கொண்ட உடை.

புரோகேட் ஸ்கர்ட் மற்றும் ஜாக்கெட்
இது டிசைனர் ராகுல் டிசைன் செய்த நீளமான ஸ்கர்ட்டில் அழகாக எம்பிராய்டர் செய்யப்பட்டு, அதற்கு ஃபுல் ஸ்லீவ் கொண்ட புரோகேட் ஜாக்கெட்.

சிம்பிள் கவுன்
இது ராகுல் வெளியிட்ட சிம்பிளான கவுன். உண்மையிலேயே இது பலருக்கும் பிடித்தவாறு இருக்கும்.

பட்டன் உடை
மாடல் அணிந்திருக்கும் இந்த பட்டன் உடையும் ராகுல் வடிவமைத்து வெளியிட்டதே.

பிரிண்ட்டட் ஜாக்கெட்
இது ராகுல் மிஸ்ரா கலெக்ஷன்களில் உள்ள பிரிண்ட்டட் ஜாக்கெட் மற்றும் லெக்கின்ஸ்.

வித்தியாசமான ஷீர் கவுன்
இது டிசைனர் ராகுல் வெளியிட்ட ஹால்டர் டாப், கட்-அவுட் ஜாக்கெட் கொண்ட வித்தியாசமான ஷீர் கவுன்.

லேயர் கவுன்
இது ராகுல் வடிவமைத்த பல்வேறு பிரிண்ட் மற்றும் லேயர் கொண்ட கவுன்.

மெட்டாலிக் கோல்ட் கவுன்
இது ராகுல் கலெக்ஷன்களில் உள்ள மிகவும் ஸ்மார்ட்டான மெட்டாலிக் கோல்ட் கவுன்.

கோல்டன் பூப்போட்ட குர்தா
இது ப்ரௌன் நிறத்தில் கோல்டன் பூப்போட்ட ராகுல் வடிவமைத்த அற்புதமான ஓர் குர்தா.

ஐவரி குர்தா
இது ராகுல் மிஸ்ரா டிசைன் செய்த ஐவரி குர்தா.

ஸ்வெட்டர் ஜாக்கெட்
இது ராகுல் கலெக்ஷன்களில் உள்ள வித்தியாசமான ஸ்வெட்டர் ஜாக்கெட்.

எம்பிராய்டரி உடை
இது ராகுல் மிஸ்ராவின் கலெக்ஷன்களில் ஒன்றான எம்பிராய்டரி உடை மற்றும் அதற்கான ஷீர் பாலாஸ்ஸோ பேண்ட்.

ராயல் லுக் உடை
இது திருமண விழாக்களின் போது அணியக்கூடியவாறான கோல்டன் ஜரிகை கொண்ட ராயல் லுக்கைத் தரும் உடை.

மெரூன் மற்றும் ஊதா நிற கவுன்
இது மெரூன் மற்றும் ஊதா கலந்த கோல்டன் ப்ரிண்ட் செய்யப்பட்ட மற்றொரு அற்புதமான கவுன்.

கருப்பு நிற குர்தா
இது ராகுல் மிஸ்ரா டிசைன் செய்த சிம்பிளான சந்தேரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற குர்தா.

வெள்ளை நிற ஷீர் புடவை
இது தான் லேட்டஸ்ட் மற்றும் கோட் கொண்ட வித்தியாசமான வெள்ளை நிற ஷீர் புடவை.

கோட் சோளி
இது புடவைக்கு கோட் மாடல் சோளியை டிசைன் செய்து ராகுல் வெளியிட்டது.

கிராப் டாப்
இது கருப்பு நிற உடையில் பல்வேறு நிறங்கள் கொண்டு பிரிண்ட் செய்யப்பட்ட லெஹெங்கா மற்றும் கிராப் டாப்.

மயில் பிரிண்ட்
இது டிசைனர் ராகுல் மிஸ்ரா மயிர் பிரிண்ட் செய்து வெளியிட்ட உடை.

போல்கா லெஹெங்கா
இது ராகுல் வெளியிட்ட கோல்டன் நிற போல்கா புள்ளிகள் கொண்ட கருப்பு நிற லெஹெங்கா.

வித்தியாசமான ஜாக்கெட்
இது ராகுல் கலெக்ஷன்களில் வெளிவந்த கோல்டன் நிற வித்தியாசமான ஜாக்கெட்.

சமச்சீரற்ற கிராப் டாப்
இது வித்தியாசமான வடிவம் மற்றும் டிசைனைக் கொண்ட சமச்சீரற்ற கிராப் டாப்.

டிசைனர் ராகுல் மிஸ்ரா
இது நிகழ்ச்சியின் முடிவில் மாடல்களுடன் ராகுல் மிஸ்ரா ராம்ப் வாக் வந்த போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications