Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
அமேசான் இந்தியா கவுச்சர் வீக் 2015: மோனிஷா ஜெய்சிங் கலெக்ஷன்கள்!
அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கின் மூன்றாம் நாளில் டிசைனர் மோனிஷா ஜெய்சிங் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவர் தான் டிசைன் செய்த உடைகளில் பெரும்பாலும் கோல்டன், சிவப்பு போன்ற நிறங்களை அதிகம் பயன்படுத்தியிருந்தார். மேலும் இவரது உடைகள் அனைத்துமே மிகவும் ஸ்டைலானதாக இருந்தது.
அதுமட்டுமின்றி, டிசைனர் மோனிஷா ஜெய்சிங் ஷோஸ்டாப்பராக இருவரை கொண்டு வந்தார். அதில் நடிகை கிருதி சனோனுக்கு அழகாக எம்பிராய்டரி செய்யப்பட்ட ஓர் லெஹெங்காவை அணிவித்து ராம்ப் வாக் நடக்க வைத்தார். மற்றும் பெர்னியா குரேஷிக்கு அழகான மின்னும் கவுனை அணிவித்திருந்தார்.
இங்கு டிசைனர் மோனிஷா ஜெய்சிங் டிசைன் செய்து வெளியிட்ட உடைகள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கோல்டன் ஸ்கர்ட்
இது மோனிஷா டிசைன் செய்து வெளியிட்ட சிவப்பு நிற கிராப் டாப் மற்றும் பூ எம்பிராய்டரி செய்யப்பட்ட கோல்டன் ஸ்கர்ட்.

மொசுமொசு புடவை
இது டிசைனர் மோனிஷா வடிவமைத்து வெளியிட்ட மொசுமொசு பார்டர் கொண்ட கிரே நிற ஸ்டைலிஷ் புடவை.

அழகான ஸ்கர்ட் மற்றும் டாப்
இது மோனிஷா ஜெய்சிங் டிசைன் செய்த சிவப்பு நிற கிராஸ் டீப் நெக்லைன் கிராப் டாப் மற்றும் அதிகப்படியான பூ பிரிண்ட் போடப்பட்ட அழகான ஸ்கர்ட்.

க்ரீம் ஸ்கர்ட்
இது சிவப்பு நிற ஃபுல் ஸ்லீவ் கொண்ட கிராப் டாப் மற்றும் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட க்ரீம் நிற நீளமான ஸ்கர்ட்.

நெட்டட் உடை
இது மோனிஷா கலெக்ஷன்களில் உள்ள வித்தியாசமான நெட்டட் உடை.

மெட்டாலிக் கவுன்
டிசைனர் மோனிஷா டிசைன் செய்த மெட்டாலிக் கவுனை இந்த வருடம் யார் அணிந்து கலக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

செக்ஸி கவுன்
இந்த செக்ஸி கவுனை இனி வரவிருக்கும் சிவப்பு கம்பளத்தில், நடிகைகளில் யாரேனும் ஒருவர் கண்டிப்பாக அணிந்து வரக் காணலாம்.

வெள்ளை நிற உடை
இது மோனிஷா வடிவமைத்த ஹால்டர் நெக் கொண்ட அழகான வெள்ளை நிற உடை.

டைட் பிட்டிங் கவுன்
இது மோனிஷா ஜெய்சிங் கலெக்ஷன்களில் உள்ள கவர்ச்சியான தோற்றத்தைத் தரக்கூடிய ஓர் தங்க நிற டைட் பிட்டிங் கவுன்.

ஷோஸ்டாப்பர்கள்
டிசைனர் மோனிஷா ஜெய்சிங், நடிகை கிருதி சனோன் மற்றும் பெர்னியா குரேஷியை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார். இது தான் அவர்கள் அணிந்து வந்த உடை.



Click it and Unblock the Notifications
