இசை வெளியீட்டிற்கு தொப்புள் தெரிய புடவை அணிந்து வந்த அமலா பால்!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் நடிகை அமலா பால் தனது கணவருடன் 'இது என்ன மாயம்' என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அவர் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கருப்பு நிற லெஹெங்கா லேஸ் புடவையில் வந்திருந்தார். இந்த புடவை லேஸ் மெட்டீரியல் என்பதாலும், கருப்பு நிற புடவை என்பதாலும், இந்த உடையில் இவர் செக்ஸியாக காணப்பட்டார்.

இங்கு 'இது என்ன மாயம்' இசை வெளியீட்டிற்கு தொப்புள் தெரிய புடவை அணிந்து வந்த அமலா பால் மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற புடவையில் அமலா பால்

கருப்பு நிற புடவையில் அமலா பால்

இது தான் அமலா பால் அணிந்து வந்த கருப்பு நிற லெஹெங்கா புடவை. இந்த புடவையை டிசைன் செய்தவர் பிரபல டிசைனர் அர்பிதா மெஹ்தா என்பவராவார்.

அமலா பாலின் மேக்கப்

அமலா பாலின் மேக்கப்

அமலா பால் புடவைக்கு ஏற்றவாறு கண்களுக்கு அழகாக காஜல் போட்டு, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

அமலா பாலின் ஹேர் ஸ்டைல்

அமலா பாலின் ஹேர் ஸ்டைல்

அமலா பால் புடவைக்கு ஏற்றவாறு கொண்டை போட்டு வந்தது, அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

அமலா பாலின் ஆபரணங்கள்

அமலா பாலின் ஆபரணங்கள்

அமலா பால் மூக்கில் மூக்குத்தி போட்டு, காதுகளுக்கு வைர கம்மல் போட்டு, கழுத்திற்கு எதுவும் அணியாமல் வந்திருந்தார்.

கணவருடன் அமலா பால்

கணவருடன் அமலா பால்

இயக்குநர் விஜய்யும் கருப்பு நிற கோட்சூட் அணிந்து வந்திருந்தார். இது இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் பார்க்கும் போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amala Paul at Idhu Enna Maayam Audio Launch

Wearing an Arpita Mehta lehenga-sari, Amala attended the audio launch of the Tamil movie ‘ Idhu Enna Maayam’. Given the full-sleeve blouse and the pattern, it was a good move to keep it simple on accessories. 
Story first published: Thursday, April 9, 2015, 18:18 [IST]