Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
ஃபேஷனில் கலக்கும் ஸ்ருதிஹாசனின் தங்கை!
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனின் தங்கை நடித்த 'ஷமிதாப்' என்னும் இந்தி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் ஒரே மாதிரியான கோட்சூட்டில் வந்திருந்தனர். அதுமட்டுமின்றி படத்தின் நாயகியான ஸ்ருதியின் தங்கை அக்ஷரா ஹாசன் கருப்பு நிற உடையில் மிகவும் ஸ்டைலாகவும், செக்ஸியாகவும் வந்திருந்தார்.
இங்கு 'ஷமிதாப்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்த அக்ஷரா ஹாசனின் சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அக்ஷராவின் உடை
இது தான் ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் அணிந்து வந்த கருப்பு நிற குட்டையான பேபி மெஸ் உடை. இந்த உடை இவரை செக்ஸியாக வெளிக்காட்டுகிறது.

அக்ஷராவின் மேக்கப்
அக்ஷரா கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதட்டிற்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக மேக்கப் போட்டு வந்திருந்தார்.

அக்ஷராவின் ஹேர் ஸ்டைல்
அக்ஷரா மிகவும் க்யூட்டான ஹேர் ஸ்டைலைப் பின்பற்றி வந்தது, அவரை அட்டகாசமாக வெளிக்காட்டியது. அதே சமயம் இவர் உட்காரும் போது சரியாக உட்காராததால், அவரது உள்ளாடை நன்கு தென்பட்டது.

அக்ஷராவின் இதர ஸ்டைல்
அக்ஷரா இந்த உடைக்கு ஏற்றவாறு கால்களுக்கு அழகான பெரிய ஹீல்ஸ் கொண்ட கருப்பு நிற காலணி அணிந்து, ஒரு கைக்கு கருப்பு நிற தட்டையான பிரேஸ்லெட் போட்டு வந்திருந்தார்.

அமிதாப் மற்றும் தனுஷுடன் அக்ஷரா
இது நடிகர்களான அமிதாப் மற்றும் தனுஷுடன் அக்ஷரா ஹாசன் கொடுத்த போஸ்.



Click it and Unblock the Notifications
