கருப்பு நிற டீப் நெக் உடையில் ஹாட்டாக வந்த ஐஸ்வர்யா ராய்!!!

By: Babu
Subscribe to Boldsky

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சன், திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின் ஒரு கட்டத்தில் படு குண்டாக இருந்தார். பின்னர் அவர் தன் உடல் எடையை குறைத்து பழைய படி தன் உடலமைப்பைப் பெற்று, அனைவரின் கண்களும் அவரின் மீது படும்படி மாறியிருக்கிறார். மேலும் சமீப காலமாக அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் மிகவும் க்யூட்டாக காணப்படுகிறார்.

அந்த வகையில் லோரியல் நிறுவனம் சிவப்பு நிற லிப்ஸ்டிக் கலெக்ஷன்களை வெளியிட லோரியல் அம்பாஸிடரான நடிகை ஐஸ்வர்யா ராயை சிறப்பு விருந்தினராக அழைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் அவருக்கு மிகவும் பிடித்த நிறமான கருப்பு நிற உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார்.

அதுமட்டுமின்றி, அந்த கருப்பு நிற பர்பெர்ரி உடைக்கு ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது. சரி, இப்போது ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பர்பெர்ரியில் ஐஸ்வர்யா

பர்பெர்ரியில் ஐஸ்வர்யா

இது தான் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த கருப்பு நிற பர்பெர்ரி உடை.

டீப் நெக் உடை

டீப் நெக் உடை

ஐஸ்வர்யா பச்சன் அணிந்து வந்த உடை முழங்கால் அளவு இருப்பதுடன், டீப் நெக் கொண்டுள்ளது. இதனால் ஐஸ்வர்யா சற்று செக்ஸியாகவும் காணப்பட்டார்.

லிப்ஸ்டிக்கை வெளியிட்ட ஐஸ்வர்யா

லிப்ஸ்டிக்கை வெளியிட்ட ஐஸ்வர்யா

இது ஐஸ்வர்யா ராய் லோரியலின் சிவப்பு நிற லிப்ஸ்டிக் கலெக்ஷனை வெளியிடும் போது எடுத்தது.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற உடைக்கு ஏற்றவாறு, சைடு ஸ்வெப்ட் எடுத்து ஸ்ரெயிட்னிங் செய்து வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் கண்களுக்கு காஜல் போட்டுக் கொண்டு, உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு ஹாட்டான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்

ஐஸ்வர்யாவின் ஆபரணங்கள்

ஐஸ்வர்யா ராய் கைக்கு மெட்டாலிக் காப்பு மற்றும் கால்களுக்கு கூர்மையான ஹை ஹீல்ஸ் கொண்ட காலணியை அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai's Feisty Look In Burberry

Aishwarya Rai attended the L’Oréal Pure Reds collection launch. She was a sight to see. She wore a black look with a red touch.
Story first published: Thursday, January 8, 2015, 17:16 [IST]
Subscribe Newsletter