Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சிவப்பு நிற கவுரி நைனிகா கவுனில் கலக்கும் ஐஸ்வர்யா ராய்!!!
சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் தனது பழைய உடலமைப்பைப் பெற்று இளமையுடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, தனது பழைய உடலமைப்பைப் பெற்றதால், பல்வேறு விளம்பரங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விளம்பரத்திற்கு போஸ் கொடுத்தார்.
அப்போது ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற நீளமான ஸ்லீவ்லெஸ் கவுனில் போஸ் கொடுத்திருந்தார். இந்த உடையில் ஐஸ்வர்யா ராய் பார்க்க அப்படியே தேவதைப் போன்று காணப்பட்டார். மேலும் இந்த கவுனானது 2014 ஆம் ஆண்டு டிசைனர்கள் கவுரி மற்றும் நைனிகா இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் வெளியிட்டது.

இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக்கில் டிசைனர்கள் ஹால்டர் நெக் கொண்ட கவுனை வெளியிட்டனர். ஆனால் ஐஸ்வர்யா ராய் விளம்பரத்திற்கு ஸ்லீவ்லெஸ் கொண்ட சாதாரண கவுனை தேர்ந்தெடுத்து அணிந்து போஸ் கொடுத்திருந்தார். ஐஸ்வர்யா ராய் சிவப்பு நிற கவுனுக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் உண்மையிலேயே அவரை அற்புதமாக வெளிக்காட்டியது.
ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த சிவப்பு நிற கவுனை ஏற்கனவே நடிகை பல்லவி சாரதா 2015 ஆம் ஆண்டு பிலிம்பேர் விருது விழாவின் போது அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சரி, இவர்களில் யாருக்கு இந்த கவுன் பொருத்தமாக உள்ளது?



Click it and Unblock the Notifications


