2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்: அமித் அகர்வால் கலெக்ஷன்கள்!

By: Babu
Subscribe to Boldsky

டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளிலும் நிறைய டிசைனர்கள் தங்களின் ஆடைகளை வெளியிட்டனர். அதில் ஒருவர் தான் மிகவும் பிரபலமான டிசைனர் அமித் அகர்வால். இவர் மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொடுக்கும்படியான ஆடைகளை வடிவமைத்து வெளியிட்டார்.

இங்கு 2015 ஆம் ஆண்டின் அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் வெளிவந்த டிசைனர் அமித் அகர்வால் அவர்களின் கலெக்ஷன்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரில் கொண்ட டாப்ஸ்கள்

ப்ரில் கொண்ட டாப்ஸ்கள்

இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் டிசைனர் அமித் அகர்வால் டிசைன் செய்து வெளியிட்ட வித்தியாசமான ஆடைகள்.

கட்டம் போட்ட டிசைன் கொண்ட ஆடைகள்

மின்னும் ப்ரில் கொண்ட ஆடைகள்

வித்தியாசமான டாப்ஸ்கள்

பல வண்ணங்கள் கலந்த உடைகள்

வேறு சில கலெக்ஷன்கள்

கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த உடைகள்

கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த உடைகள்

இவையே 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் இரண்டாம் நாளில் டிசைனர் அமித் அகர்வால் டிசைன் செய்து வெளியிட்ட வித்தியாசமான ஆடைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

AIFW AW 2015: Amit Aggarwal's Futuristic Collection

The bold and celebrated fashion designer, Amit Aggarwal presented a chic collection on Day 2 of Amazon India Fashion Week Autumn/Winter 2015.
Story first published: Friday, March 27, 2015, 18:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter