2015 அமேசான் இந்திய கவுச்சர் வீக்கில் அழகாக ராம்ப் வாக் நடந்து வந்த ஷில்பா ஷெட்டி!

Posted By: Babu
Subscribe to Boldsky

நடந்து கொண்டிருக்கும் 2015 அமேசான் இந்தியா ஃபேஷன் வீக்கின் நான்காம் நாளில் டிசைனர்கள் ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா அவர்களின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இந்த கலெக்ஷன்களில் உள்ள உடைகள் அனைத்தும் ராயல் லுக் கொடுக்கும் வகையில் மிகவும் அழகாக உள்ளன.

இந்த டிசைனர்கள் தங்களின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியைக் கொண்டு வந்தனர். ஷில்பா ஷெட்டிக்கு தாம் வடிவமைத்த உடைகளிலேயே ஸ்பெஷலான மற்றும் அற்புதமான லெஹெங்காவை அணிவித்து ராம்ப் வாக் நடக்க வைத்தனர்.

சரி, இப்போது 2015 ஆம் ஆண்டு அமேசான் இந்தியா கவுச்சர் வீக்கில் டிசைனர்கள் ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா வெளியிட்ட கலெக்ஷன்களைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டன் மற்றும் ப்ரௌன் உடைகள்

கோல்டன் மற்றும் ப்ரௌன் உடைகள்

இவை ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா கலெக்ஷன்களில் உள்ள அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட கோல்டன் மற்றும் ப்ரௌன் நிற உடைகள்.

லெஹெங்கா மற்றும் ஷெர்வானி

லெஹெங்கா மற்றும் ஷெர்வானி

இவை ஆண்களுக்கான எம்பிராய்டரி ஷெர்வானிக்கள் மற்றும் பெண்களுக்கான அதிகளவில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட அற்புதமான எம்பிராய்டரி லெஹெங்கா.

புரோகேட் ஜாக்கெட்

புரோகேட் ஜாக்கெட்

இது ஜர்டோஸி வேலைப்பாடு செய்யப்பட்ட புரோகேட் ஜாக்கெட் மற்றும் நீளமான அனார்கலி.

காலர் ஜாக்கெட் மற்றும் எம்பிராய்டரி லெஹெங்கா

காலர் ஜாக்கெட் மற்றும் எம்பிராய்டரி லெஹெங்கா

இது ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா கலெக்ஷன்களில் உள்ள காலர் ஜாக்கெட் மற்றும் எம்பிராய்டரி லெஹெங்கா.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ஷோஸ்டாப்பராக வந்த நடிகை ஷில்பா ஷெட்டி வெளிரிய பழுப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த மின்னும் லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.

லோ நெக் சோளி

லோ நெக் சோளி

ஷில்பா ஷெட்டி அணிந்து வந்த லெஹெங்காவின் சோளி மிகவும் டீப் நெக் கொண்டிருப்பதால், அந்த உடையில் அவர் மிகவும் கவர்ச்சியாக காணப்பட்டார்.

சுனர் ஆபரணங்கள்

சுனர் ஆபரணங்கள்

மின்னும் லெஹெங்கா உடையில் மேலும் அழகாக காணப்பட, ஷில்பா ஷெட்டி கற்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் அணிந்து வந்திருந்தார்.

ஷில்பா ஷெட்டியுடன் டிசைனர்கள்

ஷில்பா ஷெட்டியுடன் டிசைனர்கள்

இது நிகழ்ச்சியின் இறுதியில் டிசைனர்கள் ரிம்பிள் மற்றும் ஹார்ப்ரீத் நருலா ஷில்பா ஷெட்டியுடன் கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

AICW 2015: Rimple and Harpreet Narula's 'Maharadjah & Co.'

Rimple and Harpreet Narula presented their collection Maharadjah & Co. at the Day 4 of AICW 2015. The gorgeous and super hot Bollywood beauty, Shilpa Shetty turned the showstopper for Rimple and Harpreet Narula and the AICW 2015.
Story first published: Monday, August 3, 2015, 13:16 [IST]