Latest Updates
-
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா?
2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக அன்ன நடை போட்டு ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்!!!
சமீபத்தில் மும்பையில் நடந்த மிகவும் பிரபலமான லேக்மி ஃபேஷன் வீக்கில் பல்வேறு டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டனர். அப்படி வெளியிடும் டிசைனர்களுள் சிலர் தங்களின் ஆடைகளை பிரபலப்படுத்துவதற்கு ஷோஸ்டாப்பராக நடிகர், நடிகைகளை கொண்டு வருவார்கள். மேலும் அவர்களுக்கு தாங்கள் ஸ்பெஷலாக டிசைன் செய்த ஆடைகளை அணிவித்து அழைத்து வருவார்கள்.
அப்படி 2015 லேக்மி ஃபேஷன் வீக்கில் டிசைனர்களுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை தமன்னா, இலியானா, வித்யா பாலன், கரீனா கபூர், ஈஷா குப்தா, அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் வந்திருந்தனர். மேலும் இந்த முறை பாலிவுட் நடிகர்களும் ஷோஸ்டாப்பராக வந்திருந்தனர்.
இங்கு 2015 ஆம் ஆண்டு லேக்மி ஃபேஷன் வீக்கில் ஷோஸ்டாப்பரா வந்த பிரபலங்களின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிதி ராவ் ஹைதாரி
நடிகை அதிதி ராவ் ஹைதாரி, அர்ச்சனா ராவ் என்னும் டிசைனருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

டினோ மொரியா
நடிகர் டினோ மொரியா, கருப்பு நிற சூட்டில் ஷாஹில் அனேஜா என்னும் டிசைனர் டிசைன் செய்த உடையை அணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கரீனா கபூர்
நடிகை கரீனா கபூர், அனாமிகா கன்னா என்னும் டிசைனருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கல்கி கோய்ச்லின்
நடிகை கல்கி, வெள்ளை நிற உடையில் நிஷ்கா லுல்லா எனும் டிசைனரின் உடையணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

இலியானா
இலியானா டிசைனர் அனுஸ்ரீ ரெட்டியின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஈஷா குப்தா
நடிகை ஈஷா குப்தா அர்பிதா மெஹ்தாவின் உடையணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

தியா மிர்சா
நடிகை தியா மிர்சா, அனாவிலா என்னும் டிசைனருக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

சித்ரங்கதா சிங்
நடிகை சித்ரங்கதா சிங் பலவண்ணங்கள் கலந்த ஸ்கர்ட் மற்றும் டாப்ஸ் அணிந்து, டிசைனர் தருண் தஹிலியானியின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

அர்ஜுன் கபூர்
நடிகர் அர்ஜுன் கபூர் குணால் ராவல் டிசைனரின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

அக்ஷரா ஹாசன்
ஸ்ருதிஹாசனின் தங்கை அக்ஷரா ஹாசன் அனாமிகா கன்னா என்னும் டிசைனரின் உடையணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

ஆதித்யா ராய் கபூர்
நடிகர் ஆதித்யா ராய் கபூர் டிசைனர் டாம் டெய்லருக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கரீஷ்மா கபூர்
நடிகை கரீஷ்மா கபூர் நேகா அகர்வால் டிசைனரின் உடை அணிந்து ராம்ப் வாக் நடந்து வந்தார்.

தமன்னா
நடிகை தமன்னா பாயல் சிங்கால் என்னும் டிசைனரின் உடையணிந்து ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

வாணி கபூர்
நடிகை வாணி கபூர் டிசைனர் சய்லெக்ஸ் என்பவரின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

வித்யா பாலன்
நடிகை வித்யா பாலன் கவுரங் ஷா என்னும் டிசைனரின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

கெய்ரா அத்வானி
டிசைனர் ரிதி மெஹ்ரா நடிகை கெய்ரா அத்வானியை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

நர்கிஸ் பஃக்ரி
நடிகை நர்கிஸ் பஃக்ரி, மசபா குப்தாவின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

மீண்டும் நர்கிஸ்
நர்கிஸ் மீண்டும் சுனித் வர்மா என்ற மற்றொரு டிசைனரின் ஷோஸ்டாப்பராகவும் வந்திருந்தார்.

நேகா தூபியா
டிசைனர் சோனு தர்னிதர்கா, நடிகை நேகா தூபியாவை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்திருந்தார்.

ரித்தேஷ் தேஷ்முக்
நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் டிசைனர் ராகவேந்தரா ரத்தோரின் ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

சாகரிகா கட்கே
டிசைனர் பல்லவி, சாகரிகா கட்கே என்னும் நடிகையை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார்.

ஷபானா ஆஸ்மி
ஷபானா ஆஸ்மி, டிசைனர் மந்திரா பேடியின் கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக வந்தார்.

சாஹித் கபூர்
நடிகர் சாஹித் கபூர் குணால் ராவல் டிசைனரின் ஷோஸ்டாப்பராக வந்தார்.

சாரதா கபூர்
நடிகை சாரதா கபூர் துருவ் என்னும் டிசைனருக்கு ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.

மீண்டும் சாரதா
நடிகை சாரதா கபூர் மிஸ் பென்னட் என்னும் டிசைனரின் ஷோஸ்டாப்பராகவும் வந்திருந்தார்.

சோஹா அலி கான்
நடிகை சோஹா அலி கான், பபிதா என்னும் டிசைனருக்காக ஷோஸ்டாப்பராக வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
