தாலிக் கட்டிக்கிட்ட பின்னும், கட்டிபிடிக்கும் அழகுடன் திகழும் இடை அழகி நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

கவர்ச்சி, அழகு, பெண்மை, ஆபத்து என பல முகங்கள் கொண்டது தான் பெண்களின் இடை. பெண்களின் அழகை கூட்டும் சிறப்பு பகுதி. திரை உலகில் நிலைத்து இருக்க உதவும் பகுதி என கூட கூறலாம். ஆண்கள் சுலபமாக உருகி உருகி கவிதை எழுத கைக்குடுக்கும் இடையை பேணி காப்பது எவ்வளவு கடினம் என பெண்களுக்கு மட்டும் தான் தெரியும். பெரும்பாலான பெண்களுக்கு திருமணதிற்கு பிறகு இடையின் எடை கூடிவிடும்.

திருமணமான ஆண்களின் மீது காதல் கொண்ட நடிகைகள்!!!

சிலருக்கு குழந்தை பிறந்தவுடன் இடையின் எடை கூடிவிடும். ஆனால், திருமணத்திற்கு பின் திருமதி ஆன பின்பும், குழந்தை பெற்ற பிறகும் கூட ஒரு பெண் இடையழகுடன் இருப்பது, வியக்கத்தக்க விஷயம் தான்.

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறாத கவர்ச்சிகரமான நடிகைகள்!!!

திருமணதிற்கு பின்னும் கூட இடையழகிகளாக திகழும் நமது திரையுலக நட்சத்திரங்கள் பற்றி தான் இங்கு காணவிருக்கிறோம். எதிர்பாராத சிலரும், காணாமல் போன சிலரும் இங்கு இடம் பெற்றிருப்பது உங்களுக்கு நிச்சயம் ஆச்சரியம் அளிக்கும், தொடர்ந்து படியுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சினேகா

சினேகா

சிநேகாவிற்கும் நடிகர் பிரசன்னாவிற்கும் கடந்த 2012ஆம் ஆண்டு, மே மதம் 12 நாள் திருமணம் ஆனது.

கரீனா கபூர்

கரீனா கபூர்

கரீனா கபூர் கடந்த 2012ஆம் ஆண்டு இந்தி நடிகர் சாயப் அலிகான் அவர்களை திருமணம் செய்துகொண்டார். சாயப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது

அமலா பால்

அமலா பால்

அமலா பாலிற்கும் இயக்குனர் விஜய் அவர்களுக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 நாள் திருமணம் ஆனது.

ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி

ஸ்ரீ தேவி 1985ஆம் ஆண்டு நடிகர் மிர்துன் சக்ரவர்த்தி அவர்களை திருமண செய்து 1988ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின் 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூர் அவர்களை திருமணம் செய்துக்கொண்டார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி கடந்த 2009ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தோலில் அதிபரை திருமண செய்துக்கொண்டார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

உலகி அழகியை கரம்பிடித்தவர், அமிதாபின் ஆசை மகன் அபிஷேக். இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டு பெரியோர்களின் ஆசியோடு காதல் திருமணம் செய்துக்கொண்டனர்.

அமலா

அமலா

நடிகை அமலா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர் நாகார்ஜுனாவுக்கு இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

நதியா

நதியா

நடிகை நதியா கடந்த 1988ஆம் ஆண்டு ஷிரிஷ் காட்போலே என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

சோனாலி

சோனாலி

சோனாலி இந்தி இயக்குனர் கோல்டி அவர்களை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

மாதுரி தீக்ஷித்

மாதுரி தீக்ஷித்

இந்தி திரை உலகின் கனவுக்கன்னியாக திகழ்ந்த நடிகை மாருதி கடந்த 1999ஆம் ஆண்டு ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்

அம்ரிதா அரோரா

அம்ரிதா அரோரா

நடிகை அமிர்தா அரோரா கடந்த 2009ஆம் ஆண்டு ஷாகில் லடக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

காயத்திரி ஜோஷி

காயத்திரி ஜோஷி

காயத்திரி ஜோஷி கடந்த 2௦௦5ஆம் ஆண்டு விகாஸ் ஓபராய் எனும் தொழில் அதிபரை திருமணம் செய்துக்கொண்டார்

மதுபாலா

மதுபாலா

மது பாலா அவர்கள் கடந்த 1999ஆம் ஆண்டு ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்

செலினா ஜெயிட்லி

செலினா ஜெயிட்லி

செலினா ஜெயட்லி கடந்த 2௦11ஆம் ஆண்டு பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

கிம் ஷர்மா

கிம் ஷர்மா

கிம் ஷர்மா, அலி புன்ஜானி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

பூமிகா

பூமிகா

பூமிகா சாவ்லா கடந்த 2007ஆம் ஆண்டு அவரது யோகா ஆசிரியர் பாரத் தாகூர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

சமீரா ரெட்டி

சமீரா ரெட்டி

நடிகை சமீரா கடந்த ஆண்டு அக்ஷய் வரதே என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

கரிஷ்மா கபூர்

கரிஷ்மா கபூர்

கரிஷ்மா கபூர் கடந்த 2௦௦3ஆம் ஆண்டு சஞ்சய் கபூர் அவர்களை திருமணம் செய்துக்கொண்டார். கடந்த ஆண்டு இவர்கள் இவர்களும் விவாகரத்து செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவீனா

ரவீனா

"ஆளவந்தானில்" நடிகை ரவீனா கடந்த 2004ஆம் ஆண்டு அணில் தடானி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூர் அவர்களை திருமணம் செய்துக்கொண்டார்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

20 Beautiful Married Actresses Who Still Physically Impressive

do you know those 20 Beautiful Married Actresses Who Still Physically Impressive,read here
Story first published: Saturday, February 21, 2015, 17:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter