Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
2015 வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கில் ராம்ப் வாக் நடந்த சானியா மிர்சா!!!
2015 வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கின் மூன்றாம் நாளில் ரித்து பாண்டே என்னும் டிசைனரின் கலெக்ஷன்கள் வெளிவந்தன. இவர் தான் டிசைன் செய்த கலெக்ஷன்களுக்கு ஷோஸ்டாப்பராக டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சாவைக் கொண்டு வந்தார்.
சானியா மிர்சா ராம்ப் வாக் நடக்கும் போது மிகவும் அழகான சந்தன நிற கவுனை அணிந்திருந்தார். மேலும் அந்த கவுனிற்கு பொருத்தமான காதணியை அணிந்து பளிச்சென்று காணப்பட்டார்.

இப்படி அழகான கவுனை டிசைனர் சானியா மிர்சாவிற்கு அணிவித்து ராம்ப் வாக் நடக்க வைத்தார். அத்துடன் இன்னும் பல வித்தியாசமான உடைகளையும் டிசைன் செய்திருந்தார். அதுமட்டுமின்றி அந்த உடைகளுக்கு சரியான நிறங்களைத் தேர்ந்தெடுத்திருந்தது அவரது கலெக்ஷனை அற்புதமாக வெளிக்காட்டியது.
மேலும் ரித்து பாண்டேவின் கலெக்ஷன்களில் பெரும்பாலும் குட்டையான ஆடைகள் இருந்தாலும், அவை அனைத்துமே அட்டகாசமாக இருந்தது என்று சொல்லாம். உங்களுக்கு இந்த டிசைனரின் கலெக்ஷன்கள் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications
