Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக் 2015 டே 1: பல்லவி மோகன் கலெக்ஷன்கள்
2015 ஆம் ஆண்டின் வில்ஸ் இந்தியா ஃபேஷன் வீக்கானது ஆரம்பமாகிவிட்டது. இந்த பேஷன் வீக்கின் முதல் நாளில் பல்வேறு புதிய டிசைனர்கள் தாங்கள் வடிவமைத்த ஆடைகளை வெளியிட்டனர். அந்த வகையில் புதிய டிசைனர்களில் ஒருவர் தான் பல்லவி மோகன்.
இந்த டிசைனர் தான் வடிவமைத்த கலெக்ஷன்களுக்கு 'நாட் சோ சீரியஸ்' என்னும் பெயரிட்டு வெளியிட்டார். மேலும் இவரது கலெக்ஷன்களைப் பார்த்தால், ஷீர் ஆடைகள் தான் இருக்கும்.

ஷீர் ஆடைகள் என்றாலே உள்ளாடைகள் அனைத்தும் வெளியே தெரியும். அப்படித் தான் இந்த டிசைனர் வடிமைத்த ஆடைகளை அணிந்து வந்த மாடல்களின் உள்ளாடைகளும் அப்படியே வெளியே தெரிந்தன.
மேலும் டிசைனர் பல்லவி மோகன் கலெக்ஷன்களில் உள்ள சில ஷீர் ஆடைகளின் மேல் சில எம்பிராய்டரி வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த டிசைனர் டீப் நெக் கொண்ட குட்டையான கவுன், பாலாஸ்ஸோ பேண்ட், முழங்கால் அளவுள்ள ஆடைகள் போன்றவற்றை டிசைன் செய்து வெளியிட்டார்.
என்ன நண்பர்களே! உங்களுக்கு பல்லவி மோகன் என்னும் புதிய டிசைனர் வெளியிட்ட கலெக்ஷன்கள் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications




