Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா?
2014 பிலிம்பேர் விருது விழாவிற்கு தீபிகா படுகோனே எந்த உடையில் வந்தால் நல்லா இருக்கும்?
2014 ஆம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருது விழாவானது ஆரம்பமாகவுள்ளது. மேலும் பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரபலங்களின் பட்டியலும் வெளிவந்துவிட்டது. இதில் நடிகை தீபிகா படுகோனேவும் இடம் பெற்றுள்ளார்.
இவர் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திற்கு பின் மிகவும் பிரபலமான ஒரு முன்னணி நடிகையாகிவிட்டதோடு, அவர்களுக்கு ரசிகர்களும் அதிகரித்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், தீபிகா படுகோனே ஒரு ஸ்டைலான நடிகை என்பதால், அவர் இந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு எந்த மாதிரியான ஸ்டைலான ஆடையை அணிந்து வந்தால் நன்றாக இருக்கும் என்று ஒருசில ஆடைகளை கொடுத்துள்ளோம்.
இதுப்போன்று வேறு சில: இதுவரை நடந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு அட்டகாசமாக வந்த பிரபலங்கள்!!!
இந்த ஆடைகள் அனைத்தும் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது மிகவும் அழகாக இருப்பவைகள். சரி, இப்போது அந்த ஆடைகள் எவையென்று பார்ப்போம். அவற்றில் தீபிகா படுகோனேவிற்கு எது நன்றாக இருக்கும் என்று நீங்கள் சொல்லுங்களேன்....

மெட்டாலிக் கவுன்
தீபிகா படுகோனே சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது, இந்த மெட்டாலிக் கவுன் அணிந்து வந்தால், உண்மையிலேயே அவருக்கு அழகாக இருக்கும். (படம்: இது அலெக்சாண்ட்ரா 2013 கேன்ஸ் விழாவின் போது அணிந்து வந்தது.)

தை ஹை ஸ்லிட்
2014 ஆம் ஆண்டு பிலிம்பேர் சிவப்பு கம்பளத்தின் போது, இந்த மாதிரியான தை ஹை ஸ்லிட் கவுன் அணிந்து வந்தாலும் தீபிகாவிற்கு நன்றாக இருக்கும். (படம்: இது அம்பர் ஹியர்டு 2014 கோல்டன் குளோப் விருது விழாவின் போது அணிந்து வந்தது.)

நீல நிற உடை
நீல நிற உடை கூட தீபிகா படுகோனேவிற்கு சூப்பராக இருக்கும். என்ன சரி தானே! (படம்: இது ஏமி ஆடம்ஸ் 2014 SAG விருது விழாவின் போது அணிந்து வந்தது.)

சிவப்பு
தீபிகா இதைக் கூட பிலிம்பேர் விருது விழாவின் போது ட்ரை செய்யலாம். (படம்: இது ஏமி ஆடம்ஸ் 2014 கோல்டன் குளோப் விருது விழாவின் போது அணிந்து வந்தது.)

பவள நிற உடை
தற்போது பவள நிறம் ட்ரெண்ட்டாக இருப்பதால், தீபிகா படுகோனே, படத்தில் உள்ள கையா வெயிஸ் அணிந்திருக்கும் இதுப் போன்ற உடையை அணிந்து வந்தால் நன்றாக இருக்கும்.

சில்க்
இஸ்லா பிஷ்ஷர் அணிந்திருப்பது போன்ற உடையை வேண்டுமானாலும், தீபிகா படுகோனே பிலிம்பேர் விருது விழாவின் போது அணிந்து வரலாம்.

ஸ்ட்ராப்லெஸ்
தீபிகா படுகோனே, ஜெனிபர் கார்னர் அணிந்துள்ள இதுப் போன்ற ராயல் நிறமான நீல நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன் உடையை அணிந்து வந்தால் சூப்பராக இருக்கும்.

நெக்லைன் கவுன்
இது மிகவும் கவர்ச்சியான உடையாக இருந்தாலும், தீபிகா படுகோனேவிற்கு இந்த உடை மிகவும் கச்சிதமாக இருக்கும்.

லேஸ் கவுன்
தீபிகா படுகோனேவிற்கு லேஸ் கவுன் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவர் இந்த மாதிரியான உடையை கூட அணிந்து வர வாய்ப்பு உள்ளது.

சில்வர் நிற உடை
இந்த சில்வர் நிற உடை அட்டகாசமாக உள்ளது. எனவே இந்த அட்டகாசமான ஸ்ட்ராப்லெஸ் கவுனை தீபிகா அணிந்து வந்தால், இந்த பிலிம்பேர் விருது விழாவிற்கு வருவோரின் அனைத்து கண்களும் அவர் மேல் தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications
