Latest Updates
-
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிகாரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க..
ஓவர் மேக்கப்பில் பேய் போன்று வந்த ஸ்ரீதேவி!
நடிகை ஸ்ரீதேவி சமீபத்தில் சிறப்பு விருந்திரனராக ஒரு டிசைனரின் கலெக்ஷனை வெளியிட வந்தார். அந்த டிசைனர் வேறு யாரும் இல்லை. தமிழ் திரைப்படமாக 'உல்லாசம்' படத்தின் கதாநாயகியான மகேஷ்வரி ஐயப்பன் தான். இவர் தற்போது டிசைனராகி 'மகி ஐயப்பன் கலெக்ஷன்' என்ற பெயரில் தான் டிசைன் செய்த ஆடைகளை வெளியிடுகிறார். இவர் கலெக்ஷனை வெளியிடத் தான் நடிகை ஸ்ரீதேவி வந்திருந்தார்.
51 வயதான நடிகை ஸ்ரீதேவி இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் போது, ஓவர் மேக்கப் போட்டிருப்பதோடு, டீப் நெக் கொண்ட பச்சை நிற சில்க் ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து வந்திருந்தார். மேலும் இந்த உடையில் இவர் பாட்டி கவுன் அணிந்து வந்தது போன்று காணப்பட்டார். சரி, இப்போது அந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரீதேவி மேற்கொண்டு வந்த ஸ்டைல்களைப் பார்ப்போமா!!!

அடர் பச்சை நிற கவுன்
இது தான் நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்த டீப் நெக் கொண்ட அடர் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் கவுன்.

ஸ்ரீதேவியின் ஹேர் ஸ்டைல்
ஸ்ரீதேவி சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு, கூந்தலின் முனைகளில் கர்ல்ஸ் செய்து கொண்டு வந்திருந்தார்.

ஸ்ரீதேவியின் மேக்கப்
ஸ்ரீதேவி இந்த பச்சை நிற உடைக்கு சற்று அளவுக்கு அதிகமாகவே மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஸ்ரீதேவின் உதடுகள்
அதிலும் ஸ்ரீதேவி தன் உதடுகளுக்கு போட்டு வந்த மெரூன் நிற லிப்ஸ்டிக் தான் அவரை பேய் போன்று வெளிக்காட்டியது என்று சொல்லலாம்.

ஸ்ரீதேவியின் ஆபரணங்கள்
ஸ்ரீதேவி கழுத்திற்கு முத்துக்கள் மற்றும் பச்சை நிற கற்கள் பதிக்கப்பட்ட நெக்லேஸ் அணிந்து வந்ததோடு, கையில் நியான் பிங்க் நிற க்ளட்ச் கொண்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
