Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
உள்ளாடை தெரியும்படி 'சோக்கா' வந்த சோனாக்ஷி!!!
'லிங்கா' படத்தின் நாயகியான சோனாக்ஷி சின்ஹா சமீபத்தில் தான் நடித்த இந்தி படத்தின் பாடல் வெளியீட்டில் கலந்து கொள்ளும் போது, உள்ளாடை தெரியும்படியான ஷீர் உடை அணிந்து வந்திருந்தார். அதிலும் தற்போது அவர் ஹேர் ஸ்டைலை மாற்றியதால், இவ்வுடையில் அவர் பொம்மை போன்று உள்ளார்.
செம குண்டாக இருந்து விரைவில் ஒல்லியாகி பிரபல நடிகையான சோனாக்ஷி, இந்த பாடல் வெளியீட்டிற்கு வரும் போது அணிந்து வந்த உடையானது, அவரது உடலமைப்பை நன்கு வெளிப்படுத்தியது. சரி, இப்போது இந்தி பட பாடல் வெளியீட்டிற்கு சோனாக்ஷி மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போமா!!!
For More Pics Click Here

சோனாக்ஷியின் உடை
இது தான் சோனாக்ஷி உள்ளாடை தெரியும்படி அணிந்து வந்த ஷீர் உடை.

பாயல் சிங்கால் உடை
சோனாக்ஷி அணிந்து வந்த உடையை வடிவமைத்தவர் பாயல் சிங்கால் என்னும் டிசைனர் ஆவார். இந்த உடையில் சோனாக்ஷியின் இடுப்பு குட்டியாக பெல்ட் போன்று காணப்படுவது, இந்த உடையை வித்தியாசமாக வெளிக்காட்டுகிறது.

சோனாக்ஷியின் மேக்கப்
சோனாக்ஷி இந்த உடைக்கு ஏற்றவாறு கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, கண்களுக்கு ஸ்மோக்கி மேக்கப் மேற்கொண்டு, உதடுகளுக்கு மின்னும் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை அளவாக போட்டு வந்திருந்தார்.

சோனாக்ஷியின் ஹேர் ஸ்டைல்
சோனாக்ஷி தனக்கு இருந்த நீளமாள முடியை வெட்டியப் பின், அனைத்து உடைகளுமே அவருக்கு பொருத்தமாகவும், அழகாகவும் உள்ளது என்று சொல்லலாம். அதில் ஒன்று தான் இது.

சோனாக்ஷியின் ஆபரணங்கள்
சோனாக்ஷி கையில் மட்டும் நீளமான பெரிய தங்க மோதிரத்தை அணிந்து வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
