Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கருப்பு நிற செக்ஸியான மேக்ஸி உடையில் ஸ்ருதிஹாசன்!!!
நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு மொழிகளில் படங்களை நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து ரேஸ் குர்ரம் என்னும் படத்தில் நடத்திருந்தார். இந்த படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட்டானது சமீபத்தில் நடைபெற்றது.
வித விதமான தோற்றத்தில் ஸ்ருதிஹாசன்!!!
இவ்விழாவிற்கு ஸ்ருதிஹாசன் அசத்தலான மற்றும் செக்ஸியான கருப்பு நிற மேக்ஸி உடையில் வந்திருந்தார். இங்கு ரேஸ் குர்ரம் சக்சஸ் மீட்டிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற மேக்ஸி உடையில் ஸ்ருதி
ஸ்ருதிஹாசன் கருப்பு நிற மேக்ஸி கவுனில் 'ரேஸ் குர்ரம்' திரைப்படத்தின் சக்சஸ் மீட்டிற்கு வந்திருந்தார்.

V நெக்
ஸ்ருதிஹாசன் அணிந்திருந்த கருப்பு நிற மேக்ஸி உடையானது மிகவும் டீப் V நெக் கொண்டது. இதனால் அந்த உடை அவருக்கு செக்ஸியான தோற்றத்தைக் கொடுக்கிறது.

லேஸ் ஸ்லீவ்ஸ்
ஸ்ருதி அணிந்துள்ள கருப்பு நிற மேக்ஸி உடையானது லேஸ் ஸ்லீவ்ஸ் கொண்டுள்ளது.

மூன்றடுக்கு செயின்
ஸ்ருதிஹாசன் கருப்பு நிற உடைக்கு மூன்று வகையான செயின்களை அணிந்து வந்திருந்தார்.

அமரபள்ளி சோக்கர்
ஸ்ருதியின் கழுத்தை ஒட்டியவாறான நெக்லேஸின் பெயர் தன் அமரபள்ளி சோக்கர் நெக்லேஸ்.

பென்டெண்ட்
அடுத்ததாக சில்வர் செயின் மற்றும் ப்ரௌன் நிற பென்டெண்ட் அணிந்திருந்தார்.

நீளமான நெக்லேஸ்
மூன்றாவதாக அணிந்திருந்த நீளமான செயினானது அவ்வளவு நன்றாக இல்லை. அதை அணியாமல் வந்திருக்கலாம். இதனால் அவர் குறத்தியைப் போன்று காட்சியளிக்கிறார்.

குட்டியான காதணி
நல்ல வேளை ஸ்ருதிஹாசன் குறத்தியைப் போல காதுகளிலும் பெரிய காதணி அணியாமல் குட்டியாக அணிந்து வந்துள்ளார்.

கொண்டை
ஸ்ருதிஹாசன் உடைக்கு ஏற்றவாறு அழகான கொண்டையை போட்டு வந்திருந்தார்.

அழகான உதடுகள்
ஸ்ருதிஹாசன் உதடுகளை அழகாக வெளிப்படுத்த பவள நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.



Click it and Unblock the Notifications
