கருப்பு நிற ஹாட்டான குட்டை கவுனில் ஸ்ருதிஹாசன்!

Posted By: Babu
Subscribe to Boldsky

தற்போது இந்திய திரையுலகில் முன்னணியில் உள்ள நடிகைகளில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். இவர் தனது சிறப்பான நடிப்பால் பல ரசிகர்களை விரைவில் பெற்றுவிட்டார். மேலும் நடிகைகளில் மிகவும் சிக்கென்று இருப்பவர்களில் ஒருவர் தான் ஸ்ருதிஹாசன். இவருக்கு எல்லாவித உடையும் மிகவும் கச்சிதமாக இருக்கும்.

இங்கு சமீபத்திய போட்டோசூட் ஒன்றிற்கு கருப்பு நிற குட்டையான ஆடையை அணிந்து வந்திருந்தார். இந்த உடையில் இவர் மிகவும் க்யூட்டாக காணப்பட்டார். இங்கு ஸ்ருதிஹாசன் கருப்பு நிற குட்டையான உடையில் வந்த போது எடுத்த போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குட்டையான உடையில் ஸ்ருதி

குட்டையான உடையில் ஸ்ருதி

இது தான் ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த குட்டையான கருப்பு நிற மின்னும் கவுன். இந்த உடையில் இவர் மிகவும் க்யூட்டாக உள்ளார்.

ஸ்ருதியின் மேக்கப்

ஸ்ருதியின் மேக்கப்

ஸ்ருதி கருப்பு நிற உடைக்கு ஏற்றவாறு கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ், உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக வந்திருந்தார்.

ஸ்ருதியின் ஹேர்ஸ்டைல்

ஸ்ருதியின் ஹேர்ஸ்டைல்

ஸ்ருதிஹாசன் நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். இது அவர் போஸ் கொடுக்கும் போது எடுத்தது.

ஸ்ருதியின் ஆபரணங்கள்

ஸ்ருதியின் ஆபரணங்கள்

ஸ்ருதி ஆபரணங்கள் எதுவும் அணியாமல், கழுத்திற்கு மட்டுமி நூல் தொங்கும்படியான கழுத்தணியை அணிந்து வந்திருந்தார்.

ஸ்ருதியின் காலணி

ஸ்ருதியின் காலணி

ஸ்ருதி கருப்பு நிற குட்டையான உடையில் அழகாக தெரிய, கால்களுக் கிரே நிற ஹீல்ஸ் அணிந்து வந்திருந்தார்.

டாட்டூ

டாட்டூ

ஸ்ருதி முதுகில் தனது பேரை மட்டும் பச்சை குத்திக் கொள்ளவில்லை. தன் காலில் கூட பச்சை ஒன்றைக் குத்தியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruthi Hassan In Black Short Dress

Actress Shruthi Hassan wore black short dress at recent photoshoot. She looks so pretty in this dress. Take a look.